என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, January 13, 2010

இட்லி வடையில் www.writerlaram.com பற்றி!

இன்றைய மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-1-2010 ல் நம் புது சைட் பற்றிய இட்லி வடையின் நக்கல்! எனக்குத் தேவை தான்!
இந்த மாதிரி பேரவை
ஆரம்பிக்கும் நோய் போல writerxxx என்று எல்லோரும் ஆரம்பித்துவிடுகிறார்கள். எங்கே நாம இவர்களை ரைட்டர் என்று சொல்ல மாட்டோமோ என்று பயம். இவர்களா ரைட்டர் என்று போடுக்கொள்கிறார்கள். எனக்கு ஒரு டவுட் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் என்று ஒருவர் இருப்பார், அவர்களும் வெப் சைட் ஆரம்பித்தால் ரைட்டர் என்று தான் போட்டுக்கொள்வார்கள். அப்ப நம்ம தமிழ் ரைட்டர்ஸ் பாடு படு திண்டாடம் தான். தற்போதைய புது xxx - laram தப்பா நினைச்சுக்கதீங்க இது அந்த சமாச்சாரம் இல்லை! இப்படியே கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர் என்று பொங்கல் தினத்திலேர்ந்து நமக்கு எனிமா கொடுத்துவிடுவார்! அப்துல் கலாம் என்னடா என்றால் இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வாங்க என்கிறார். ஆனால் நம்ம மக்கள் பிளாக் எழுதி அதில அரசியல் செய்கிறார்கள். இளைஞர்கள் ரொம்ப கெட்டுபோய்விட்டார்கள்.

3 comments:

PRABHU RAJADURAI said...

ரொம்ப நாளாச்சு உங்க கிண்டல்களை படித்து....வாழ்த்துக்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள பிரபு,

’ராகாகி’ நாட்களுக்குப் பிறகு இப்போது தான் சந்திக்கிறோம், இல்லையா?

மாத இறுதியில் சென்னை வரும்போது கூப்பிடுகிறேன். மதுரை வரவும் ஆசை. சந்திப்போம்!

கௌதமன் said...

படத்துல யாருங்க? க கா வா?