என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, January 01, 2008

ஹாப்பி நியூ இயர் அண்ட் ய ப்ராமிஸ்!

அன்புள்ள இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

மூன்று வார காலம் ஆஸ்திரேலியாவைச் சுற்றி வலம் வந்தபிறகு இரண்டு நாட்கள் முன்பு தான் 'எல்லே' எல்லையில் வந்திறங்கினேன்.

கொஞ்சம் ஜெட் லாக், ஆஸ்திரேலியாவில் அலைந்த களைப்பு, புத்தாண்டு பிறக்கையில் மாலிபு கோவில் மிட்நைட் விசிட் என்று கலந்து கட்டியாக 2008 பிறந்திருக்கிறது.

'இந்த வருஷமாவது ஒழுங்காக உங்கள் ப்ளாக்கில் அடிக்கடி எழுதுங்கள்' என்று என் ரசிகச் செல்லங்கள் அன்புக் கட்டளை போட்டு மிரட்டி இருப்பதால் ஜனவரி 1-ம் தேதியே இந்தப் போஸ்டிங்!

2008 உங்களுக்கும் எனக்கும் பிரமாதமாக இருக்கப் போகிறது, பாருங்கள்!

ஃப்ளைட்டில் படித்து முடித்த 'Living with the Himalayan Masters' பற்றிச் சொல்லவா?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

2 comments:

ஆயில்யன் said...

//ஃப்ளைட்டில் படித்து முடித்த 'Living with the Himalayan Masters' பற்றிச் சொல்லவா?//


சொல்லுங்கண்ணா!
சொல்லுங்க!

(எங்க தலைவரோட பேவரைட் புக்தானே இது!)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஆயில்யன்,

அதே தான். இதைப் படித்து விட்டு 'நானும் இப்பவே இமயமலை ஏறணும்'னு சரத் குமார் அடம் பிடிச்சாராம். "அதெல்லாம் அப்பு
றமா பாத்துக்கலாம். மொதல்ல இந்த படப்பை பாபா கோவில் பக்கம் போயிட்டு வாங்க"ன்னு சூப்பர் அவருக்கு அட்வைஸ் பண்ணினாராம். இது உண்மையான்னு சரத் கிட்டயே கேட்டுச் சொல்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

'ஸ்வாமி ராமா'ங்கற யோகி- இமயமலையிலேயே வளர்ந்தவர் சொல்கிற சுயசரிதை இது.

தனி சீரியலாவே ஆரம்பித்து விடுகிறேன். ஓக்கேவா?

=லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்