tag:blogger.com,1999:blog-8176730.post1759513074362058478..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: ஹாப்பி நியூ இயர் அண்ட் ய ப்ராமிஸ்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8176730.post-28944332389507049702008-01-05T12:17:00.000-08:002008-01-05T12:17:00.000-08:00ஆயில்யன்,அதே தான். இதைப் படித்து விட்டு 'நானும் இப...ஆயில்யன்,

அதே தான். இதைப் படித்து விட்டு 'நானும் இப்பவே இமயமலை ஏறணும்'னு சரத் குமார் அடம் பிடிச்சாராம். "அதெல்லாம் அப்பு
றமா பாத்துக்கலாம். மொதல்ல இந்த படப்பை பாபா கோவில் பக்கம் போயிட்டு வாங்க"ன்னு சூப்பர் அவருக்கு அட்வைஸ் பண்ணினாராம். இது உண்மையான்னு சரத் கிட்டயே கேட்டுச் சொல்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

'ஸ்வாமி ராமா'ங்கற யோகி- இமயமலையிலேயே வளர்ந்தவர் சொல்கிற சுயசரிதை இது.

தனி சீரியலாவே ஆரம்பித்து விடுகிறேன். ஓக்கேவா?

=லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-76441348206584507312008-01-04T18:38:00.000-08:002008-01-04T18:38:00.000-08:00//ஃப்ளைட்டில் படித்து முடித்த 'Living with the Him...//ஃப்ளைட்டில் படித்து முடித்த 'Living with the Himalayan Masters' பற்றிச் சொல்லவா?//

சொல்லுங்கண்ணா!
சொல்லுங்க!

(எங்க தலைவரோட பேவரைட் புக்தானே இது!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com