'லஜ்ஜாவதி' இன்று வருவாள் என்று நான் என் 'ப்ளாக்'கில் நேற்று சொல்லிவிட்டால், சொன்ன வார்த்தை சொன்னதுதான். வார்த்தை மாறமாட்டேன். இதோ வந்தே விட்டாள்.
நம்முடைய படைப்பில் ஒரே ஒரு சின்ன வித்தியாசம்.
அந்த '4 Students'-ம் சினிமாவில் ஹீரோத்தனமெல்லாம் பண்ணி மகா அராத்தாகிப் பிறகு செருப்படி, தர்ம அடி எல்லாம் பட்டுப் பிற்காலத்தில் சூப்பர் வெத்தாகி, வேஸ்டாகி, வேலை வெட்டியில்லாமல் சட்டை கிழிந்து ரோட்டோரத்தில் திரியும்போது அதே 'லஜ்ஜாவதியே' பாட்டை மறுமுறை பழைய ஞாபகத்தில் ஆசையோடு பாடுகிறார்கள். என்ன செய்வது, வயசாகி விட்டதல்லவா? அந்தக்கால அழகு 'லஜ்ஜாவதியே' இப்போது 'லுச்சாவதியே' ஆகி விட்டாள்.
ஆனாலும் ட்யூன் அதே ட்யூன் தான். வரிகளில் தான் கொஞ்சம் மாற்றம்.
ஒரிஜினல் 'லஜ்ஜாவதியே' பாட்டின் ஆரம்பத்தில் ஜெஸ்சி கி·ப்ட் பிரமாதமாகப் போட்டிருக்கும் 'மச மசான மகா ஸ்மசான, அய்யய்யோ, அப்பாடியோவ், த்தா, டேய் டேய், போடாங், லபோ திபோ, சொளக் பொளக்' போன்ற ஆரம்ப ஸ்வரத் தெவச மந்திரங்களைத் தயவு செய்து மாற்றி விட வேண்டாம்.
இந்த 'லுச்சாவதியே'வை ரசிப்பதற்கும் அவை மிக அவசியம்.
லுச்சாவதியே ...
-----------------------
Every time I see you my கெழபோல்டு ...
லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே
பாத்தவுடன் கத்துறியே
பாத்தவுடன் கத்துறியே
பாக்காட்டாலும் கத்துறியே
ஏண்டி, பாக்காட்டாலும் கத்துறியே
அழகில்லாமல் அடிமையாக்கும் கோணங்கி சப்பாணி
அடி லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
பூமணக்கும் மேடையிலே பீப்பீ கத்தக் கட்டினேன்
காலை மாலை டயம் மறந்து கரப்பாம்பூச்சி ஆகினேன்
நல்லபாம்பை நான் கட்டினேன் நச்சு கண்டு ஓடினேன்
காரமில்லா சமையலில் கசமாலக் காப்பியில்
காலைமாலை சண்டையில் தலை தெறிக்க ஓடினேன்
அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?
லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
சீரியல் சீரியலென்று டீவிமேலே சமைத்ததும்
கரண்டுபில்லு கட்டவே காசில்லாமல் முழித்ததும்
கை கொட்டிக் கேலி செய்த ஊருசனங்கள் மறக்குமா?
கட்டைக்குரல் தொண்டையில் கானாம்ருதம் பொழிவதாய்
கண்ணே உன் காட்டுக்கத்தல் சாதகம்
அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?
லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே
லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
அடியேய், லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Friday, September 17, 2004
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வானம் சீக்கிரம் வசப்படவும், வசவு சீக்கிரம் பாடலாக வடியவும் வாழ்த்துகிறேன். ;-)
எல்லே ராம்
'லுச்சாவதி'யின் மகிமையே மகிமை! சில மாதங்களாகக் காணாமற் போயிருந்த என் அருமை நண்பர் இரா. முருகனிடமிருந்து இன்று காலை 6 கடிதங்கள். என் இன்பாக்ஸே சந்தோஷத்தில் ஒரு சுற்று பெருத்திருந்தது.
இராமுருவுக்கு மலையாளம் மிக நன்றாகத் தெரியுமென்பதால், 'லுச்சாவதியே'வின் தமிழ்த் தழுவலான 'லஜ்ஜாவதியே'வின் ஆதிமூல மலையாள வர்ஷனையும், அந்த அதிமுக்கியமான ஆரம்பத் 'தெவச மந்திரங்களை'யும் அவர் எனக்கு அனுப்பியிருக்கிறார். யாம் பெற்ற இன்பம் பெறுக இப்பிளாக்கும்.
'Rolling on the floor laughing' என்ற சந்தோஷக் குறிப்பு வேறு.
சென்ற முறை சென்னை வெங்கட்நாராயணா ரோடில் எனக்குக் கிரிஜா முருகன் தயவில் பிரமாதமான விருந்து கிடைத்தது.
இந்தத் தடவை நானும் முருகனும் சேர்ந்து கையேந்தி பவன் தேடி அலைய வேண்டி இருக்கலாம்.
---------- ------------ ------------
Watch on watch on watch on
Watch this dup dup dup dup style
I am gonna dip dip dip it in to your smile
Hold me baby just hold my hand for ever and ever
Every time I wann see you my girl
aaaaaaaa...aaaaa.aaaaaa...aaa
lajjavathiye Ninte kallakkadakkanill
tazam poovo thamaratharo theno then nilavo
mamazha mutho mallikkoluntho meeno marivillo
thotturummi ninnatte he thottavadi penmane
manasa kottara kettiknakathulla roja raja rani
Lajjavathiyee
kannadipuzahyile vellarangallumay
manimadam kettiya nammude kuttikkalamorthu jnan
kaliyodam thottu thuzanjoru kuttikkalamorthu jnan
kunnolam mambhazam annarakkannanumay
panku vachu pakutheduthathellam nee marannuvo
madhurama nimisham madhuramee nimisham
ethorindrajalaminnu kalamidum pranayamaay
Baby dont you ever leave i am your don raja
come anytime you are my dilruba
i can never stop this feelin' i'm U're don raja
yeah...hey...hey
lajjavathiye..
Baby run your body with this freaky thin
and i won't let u go and i won't let u down
through the fire, through the limit,
to the wall, to just to be with u I'm glady risk it all
ha, let me do it one more time,do it one more time
ha baby come on and lets get it into the party
manjil kulikkuma nellolathumbile chillarathulli nammal korthu ninnathorthu jnan
kannali mechu nammal mazha nananjathorthu jnan
appooppan thadiyal melmeesha vachu nee
rajadhi raja veshamittathinnumorthu jnan
madhurama nimisham madhuramee nimisham
katharamamoru vedanayinnoru sukhamezhumanuragamaay
lajjavathiyee...
xxxxxxxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxx
To: 'losangelesram@hotmail.com'
Subject: lajjavathi
Dear Ram,
ROFL ;-))))
Mukkiyamaaka, about the prelude ‘devasa manthiram’ J
era.murukan
:-)))
Post a Comment