என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, October 22, 2010

உச்சரிப்பு முக்கியம் அமைச்சரே!

வரலாறு மட்டுமல்ல, உச்சரிப்பும் முக்கியம் அமைச்சரே!

3 comments:

RVS said...

வாரே வாவ். அசூஸ், ஆசெஸ் என்னவொரு வித்தியாசம். பிரமாதமான தலைப்பு. இதைப் பார்த்து எனக்கு ஒன்னும் அசூயை இல்லை.

துளசி கோபால் said...

ஹைய்யோ:-))))))))))))))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கலைமணியின் ‘ராவ் பகதூர் சிங்காரத்தில்’பட்டாமணியம் தர்மலிங்கத்தின் மனைவி ‘மருதப்பன் புள்ள’ என்று சொல்ல,அதற்கு பட்டாமணியம் ‘மருதப் பொம்பள’ என்று அர்த்தம் செய்து கொள்வது ஞாபகம் வந்தது இதைப் பார்த்ததும்!!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.