என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, October 16, 2009

தீபாவளி வாழ்த்துகள்!

அதிரடி வேட்டுச் சத்தம்
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை

நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்

கிடைக்காத 'ஆதவன்' டிக்கெட்
அயர்ச்சி தரும் 'வித்தியாசமான' படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்

ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது 'சாட்டிங்' க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்

கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் 'கங்கா ஸ்நானம்'!

விடியட்டும் நல்ல தீபாவளி 2009!


6 comments:

ஆயில்யன் said...

கங்கா ஸ்நானாம் ஆச்சா ? அட்வான்ஸா கேட்டுக்கிட்டு தீபாவளி வாழ்த்துக்களும் சொல்லிடறேன் :)))

டகிள் பாட்சா said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Anonymous said...

தீபாவளி வாழ்த்துகள்.

ஒங்க ஊர் ஏர்போர்ட்டுல டேவிட் பெக்ஹாமை (கால்பந்து சூப்பர் ஸ்டார்) சோதனை செஞ்சாங்களாமே ? உங்களுக்கு அது மாதிரியான அனுபவம் ஏதாவது ?

ஜக்குபாயில் கவுண்டமணியுடன் சீன் உண்டா ?

- அலெக்ஸ் பாண்டியன்

Ram said...

Dear LA Ram,

Have sent you a mail to ramnrom@yahoo.com. Dint have your latest mail id.

My mail id is ramchi@gmail.com

Looking fwd for your response.

Ram

Tamil Home Recipes said...

நல்ல கவிதை