என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, September 18, 2009

ட்விட்டர் ஒழிக!

மூன்று வாரமாக ஒரு பதிவும் போடவில்லை. இந்த பாழாய்போன ட்விட்டரால் நேரம் தான் விரயமாகிறது!

இது நவராத்திரி ஆரம்ப சீசன் என்பதால், ஆத்திர அவசரத்திற்கு, இங்கே இருக்கின்ற என் ஆர்கைவ்சில் 'அவாளோட ராவுகள்' படித்துக் கொண்டிருங்கள்.

வந்து விடுகிறேன்!

2 comments:

கௌதமன் said...

இங்கே பதிவு போடலேன்னா என்ன தல - அதான் இட்லி வடையில இரா முருகன் கலக்கல் எல்லாம் படிச்சுட்டோமே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க கௌதமன்!

ஓ, அதுவா? அது ஒரு ஜாலி இண்டர்லூட்! அடுத்த வாரம் நானும் இராமுருவும் சேர்ந்து சிரிக்கப் போகிற விஷயம்!

இணையத்துல எங்க எதை எழுதினாலும் தோண்டித் துருவிப் பார்த்துடறீங்கப்பா!

வாழ்த்துகள்!