என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, October 31, 2005

தீவுளிக்குத் தீவுளி தான்!

அன்பார்ந்த நண்பர்களே,

வர வர இந்தாளு தீவுளிக்குத் தீவுளி தான் எழுதறான்னு நீங்க சொல்றது நல்லாவே பிரியுதுங்கோவ்!

கொஞ்சம் பிசி தலைவா!

இனிமே ஒயுங்கா மொறயா எய்தறேன். இப்ப மன்னாப்பு கொட்துடுமா கண்ணு.

ஹாப்பி தீபாவளி!

4 comments:

துளசி கோபால் said...

ராம்,,

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் வெரி ஹேப்பி தீபாவளி.

Manjula said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

J. Ramki said...

Enna thalai, avanavan sandai pottuttu irukkaan... nee kandukkama.. thoongi ezhunthu variyeee... nayama ba...?!

G.Ragavan said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் ராம்.