இரண்டு மாத காலம் பணி நிமித்தமாக இந்தியா, துபாய் என்று அலைந்தாலும், எல்லே மீண்டும் மீண்டும் அழைத்ததால் திரும்பி விட்டேன்!
நெட்ல, நாட்ல என்னென்ன நடக்குதுபா? ஆராச்சியும் சவுண்டு குடுங்க. தெரிஞ்சிக்கறேன்.
Thursday, March 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
brother
how is 'hollywood A' sales going on ? :-)
- Alex
வாங்க சார் அலேக்சு,
நம்மப் பொய்த்தகத்துக்கு இப்டி 'ஏ' சீலு குத்திட்டியே சார்! ஜேல்சு அட்டகாசமா போயிக்குனு கீதுபான்னு தான் சொல்றாங்கோ.
அது சரி, நீயு துட்டு குட்து வாங்கிப் பட்சியா, இல்லியா? அந்த உண்ம எனுக்கு இப்பியே தெர்ஞ்சாவோணும் தலிவா! மெய்யாலும் ஸொல்பா
ராம் சார், இன்னிக்கு உங்களை பற்றி சுஜாதா,கற்றதும் பெற்றதும் ல் குறிப்பிட்டுள்ளார். பாத்தீங்களா?
தல
பொறந்தநாள் வாழ்த்துக்கள்..!
- அலெக்ஸ்
Post a Comment