அல்லார்க்கும் கும்பிடுபா. ப்ரொடக்சன்ல பிஸியா கீறன் மச்சி. 'கதை இன்னா, காமெடி ஆரு, கம்லா காமேசு அம்மாவா நடிக்குதாமே'ன்னு கேள்விங்க கேட்டு, செல்லுல புட்சி, ஒரே பேஜாருமா.
கொஞ்சம் வெயிட் பிளீஸ். படங் காட்டுறதே உனுக்குத்தானே நண்பா. நிவீஸ் ரிலிஸ் குடுன்னு நீயே இப்பிடிப் பெராண்டினியின்னா நா இன்னா செய்வன்?
கதை விசனம் பாகவதரு, பாடல்ங்கள் பொலவரு, இஸ்டண்டு பீட்டரு...அவளவ்தான்பா இப்போதிக்கு ஸொல்ல முடியும்.
ஷாட்டு ரெடியாம், வர்ட்டா?
Monday, February 14, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றாக இருக்கிறது. உங்கள் துள்ளல் நடை அருமை.
அரசியல் கலந்த ஹாஸ்யம் எழுதினாலே 'துக்ளக்' (ஜக்கு - கந்தசாமி - ஆர் என் ஆர்) சாயலடிப்பது போல்
தோன்ற ஆரம்பித்து விடுவதை தவிர்க்க முடியவில்லை. :))
Post a Comment