அதென்னவோ தெரியவில்லை. கமலுக்கும் ப்ளாக்கருக்கும் ஏதோ பிரச்னை போலிருக்கிறது.
என்னுடைய கடந்த போஸ்டிங்கைத் (இந்திய சுதந்திரமும், இந்தியா-சைனா எல்லைக்கோடு மாற்றங்களும்) திடீரென்று காணவில்லை. சர்வர் அப்டேடிங்கில் தகராறா அல்லது வேறு ஏதாவது தொழில்நுட்ப ஏடாகூடமா என்று சரியாக உடனே புரியாததால், மறுமுறையும் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் சிலேட்டில் எழுதி ப்ளாக்கருக்குத் தேங்காய் உடைப்பதாய்ப் பிரார்த்தனையோடு போட்டிருக்கிறேன்.
பார்க்கலாம்.
ஏற்கனவே திருஷ்டி கழிந்தாகி விட்டது என்றல்லவா நினைத்திருந்தேன்?!
Tuesday, July 05, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Your title in tamil (in blogspot.com subject line) should not be long for this not to happen.
Goto edit posts - reduce the length of subject line and see - it may re-appear !
- Alex
அண்ணாத்தே,
சூப்பராகீது. யாரு கமல், யாரு நம்ப அண்ணன்னே, சல்பேட்டா கண்ணுக்கு தெரிலே. வால் நட்சத்திரம்கிறதுக்காக, தலைப்பு வால் மாதிரி வைச்சா, ப்ளாக்கரு ஒட்ட வெட்டிடுச்சு பாரு... அப்புறம் புதுமனை புதுவிழாவுக்கு, ஒரு அழைப்பிதழ் அனுப்பிச்சுவை ராசா... நானும் நம்ப சினேகாக்கா, ஐஸக்கா, மீனாக்காவோட உங்க வூட்டுக்கு வந்து போட்டோ எடுத்துக்கிறேன்...
அன்புடன்
சல்பேட்டா சந்த்ரு
Post a Comment