tag:blogger.com,1999:blog-8176730.post8226459219254012388..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: தேவை, கொஞ்சமாவது முதுகெலும்பு!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8176730.post-70886179627977450642010-12-05T09:30:55.222-08:002010-12-05T09:30:55.222-08:00இதைப் படித்து விட்டு உடன் இன்னொரு ப்ளாக் சென்றால் ...இதைப் படித்து விட்டு உடன் இன்னொரு ப்ளாக் சென்றால் அது மனதை நெகிழ்த்து விட்டது. அதன் லிங்க். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://aarellen.blogspot.com/”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-7673120178157108192010-12-04T15:05:07.089-08:002010-12-04T15:05:07.089-08:00அந்த நாள் ராஜாக்களின் அரசியல் சூழ்ச்சிகள் வெள்ளை ஏ...அந்த நாள் ராஜாக்களின் அரசியல் சூழ்ச்சிகள் வெள்ளை ஏகாதிபத்யத்துக்கு,
இரை!
இந்த நாள் மந்திரிகளின் ஊழல் விளையாட்டுகள், இந்திய தாய்த் திரு நாட்டின் இறையாண்மைக்கே இரை!!
பக்கத்தில் பாகிஸ்தான்..
வடகிழக்கே வல்லூறாய் சீனா..
ஏன் இந்த விபரீத விளையாட்டு?
எங்கே தான் நாம் போகிறோம்,ராம்?

அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-82289980932321712792010-12-03T20:12:45.799-08:002010-12-03T20:12:45.799-08:00//இடைவிடாமல் இதைச்சொல்லிச் சொல்லி கருணாநிதியைச் சா...//இடைவிடாமல் இதைச்சொல்லிச் சொல்லி கருணாநிதியைச் சாடிவரும் ஜெயா டீவி கூட காங்கிரசை அவ்வளவாகத் தாக்காமல் செய்து வரும் ’ஆடு பகை, குட்டி உறவு’ ராஜ தந்திரம் குமட்டல் வரவழைக்கிறது//

இது மிக முக்கியமான கருத்து. ஜெ காங்கிரஸைக் கண்டுகொள்ளாதைவிட ஜெ-யின் இந்தச் செயலை பலரும் கண்டுகொள்ளாதது எரிச்சல். மன்மோகன்சிங் பாவம்; அவரால் சோனியா கூட்டத்தை எதுவும் மீறி செய்யமுடியாது என்று பாவமன்னிப்பு அளிப்பதும்கூட. பதவியை வைத்துக்கொண்டு பலரை பணியவைத்திருக்கலாம் அல்லது பதவி போனால் போகட்டும் எனத் தூக்கி எறிந்துவிட்டு அவரே பலரைத் தோலுரித்திருக்கலாம்.Jayashree Govindarajanhttp://mykitchenpitch.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-58164609351984361712010-12-03T14:00:46.516-08:002010-12-03T14:00:46.516-08:00அன்புள்ள சாந்தப்பன்,
தேசிய நலன், பாதுகாப்பு பற்றி...அன்புள்ள சாந்தப்பன்,

தேசிய நலன், பாதுகாப்பு பற்றிக் கவலையுடன் யோசித்ததன் விளைவுதானே இந்தப் பதிவே!

திமுக, ராசா மற்றும் பலர் இன்னும் இதில் பின்னிப் பிணைந்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதைச் சொல்லாமல் எதுவுமே சொல்ல முடியாது. இடைவிடாமல் இதைச்சொல்லிச் சொல்லி கருணாநிதியைச் சாடிவரும் ஜெயா டீவி கூட காங்கிரசை அவ்வளவாகத் தாக்காமல் செய்து வரும் ’ஆடு பகை, குட்டி உறவு’ ராஜ தந்திரம் குமட்டல் வரவழைக்கிறது.

நீங்கள் சொல்வதுபோல், எல்லோருமே எலெக்ஷன் கணக்கு தான் போடுகிறார்கள் என்பது நிதர்சனம், வெட்கம்!

‘மானத்தை வித்தாவது ஒரு முழம் துணி வாங்கிவிட’த் துடிக்கும் கேவலமே நான் சுட்டிக்காட்ட விழைந்தது.

இந்தியாவே துண்டாடப்பட்டு விட்டால், அப்புறம் ஊழலாவது, மண்ணாங்கட்டியாவது!

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-65200841432209475772010-12-03T13:39:34.522-08:002010-12-03T13:39:34.522-08:00அண்ணே, கருணாநிதி, திமுக எதிர்ப்பு என்ற அளவில் யோசி...அண்ணே, கருணாநிதி, திமுக எதிர்ப்பு என்ற அளவில் யோசிக்காமல், இந்திய நலன் என்ற அளவில் யோசித்திருக்கலாம்.

வருமான வரித்துறை, ராடியா பேசிய 5400 தொலைபேசி பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்துள்ளது. வெளியிடபட்டது சொற்பமே.

ராடியா, பர்க்கா மற்றும் இன்னபிறர் திமுகவிடம் பேசியது மட்டுமே வந்துள்ளது. இதே விவகாரங்களில் காங். தரப்பில் யார், யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பது நமக்குத் தெரியாது.

ராடியாவின் இதற்க்காக, 60 கோடி வாங்கினேன் என்று ஒத்துக் கொண்டுள்ளார். அவர் 2% கமிஷன் பெற்றுக்கொண்டார் என்று கணக்கிட்டால், மொத்தம் அடித்தது 2000 கோடி. இதில் இந்திய அளவில் எவ்வளவு பேருக்கு எவ்வளவு பங்கு என்பது நமக்குத் தெரியாது.

சட்டப் பேரவை தேர்தல் வரும் நேரத்தில், திமுகவை பேசவிடாமல் செய்து, அதிக சீட்டுகள் வாங்கும் அரசியல் உத்தியாகவே இதைப் பார்க்கிறேன். வட இந்திய சேனல்கள், தென்னாட்டில் குறை சொல்ல படையெடுத்து வருவார்கள். காங்கிரஸின் ஏகோபித்த ஆதரவோடு இந்தமுறை சுழற்றி அடிக்கிறார்கள்.Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com