tag:blogger.com,1999:blog-8176730.post74489762048358454..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: யாம் பெற்ற இன்பம் -4லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8176730.post-4251715169547575842009-07-03T09:48:33.193-07:002009-07-03T09:48:33.193-07:00வாங்க அபி அப்பா,
அய்யோ அதை ஏன் கேட்கறீங்க, அது ஒர...வாங்க அபி அப்பா,

அய்யோ அதை ஏன் கேட்கறீங்க, அது ஒரு பெருங் கூத்து. LIC ஏஜெண்ட்ஸ் பிறாண்டற பிறாண்டலை எழுதறதுக்குன்னே தனியா ஒரு வெப் சைட் ஆரம்பிக்கணும்.

இப்படித்தான் என் நண்பர் ஒருத்தர் ஒரு ஏஜெண்டம்மாவை அறிமுகப்படுத்தி வைக்க, அந்தம்மா என்னை காலை, மாலை, இரவு, பகல் எந்நேரமும் ஸ்பாம், ஈமெயில், போன் பண்ணி அழ வெச்சுட்டாங்க.

அவுங்களுக்கு நெஜமாவே நல்லது பண்ணணும்னு நெனச்சு முனைப்பா இருந்த என்னை ஓவர் மார்க்கெட்டிங் பண்ணியே பகைச்சுக்கிட்டங்க!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-35468325696129130232009-07-03T00:19:14.961-07:002009-07-03T00:19:14.961-07:00மனை வாங்க சொல்லி வீட்டுக்கு படை எடுக்கும் நபர்களை ...மனை வாங்க சொல்லி வீட்டுக்கு படை எடுக்கும் நபர்களை கூட சமாளிச்சுடலாம் ஆனா LIC பாலிசி போட சொல்லி வரும் கூட்டம் அப்பப்பா சாமீ....முடியலைஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-70508542990839839692009-07-02T08:57:59.669-07:002009-07-02T08:57:59.669-07:00பொங்கலும் காஃபியும் ஒரு டாலர்ன்னு மனசைத் தேத்திக்க...பொங்கலும் காஃபியும் ஒரு டாலர்ன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்.

வேறெங்கே கிடைக்கும்? டாலருக்கு ரெண்டுன்னு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-22208127309220120902009-07-02T08:23:10.002-07:002009-07-02T08:23:10.002-07:00ஆயில்யன், சுந்தர்,
அடுத்த கட்டுரைத் தொடருக்கு தலை...ஆயில்யன், சுந்தர்,

அடுத்த கட்டுரைத் தொடருக்கு தலைப்பு இப்பவே ரெடி: ‘காணி நிலம் வேண்டும்!’லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-51757896358582662432009-07-02T08:21:08.229-07:002009-07-02T08:21:08.229-07:00அன்புள்ள துளசி,
ஒரு லட்சம் உங்களுக்குக் கேவலமாப் ...அன்புள்ள துளசி,

ஒரு லட்சம் உங்களுக்குக் கேவலமாப் போயிட்டுதா?! அது சரி. சென்னையில இருக்கற விலைவாசியில் ஒரு லட்சத்தை வெச்சு ஒரு மாதம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாதுதான்.

ப. சியும், சர்தாரும் மட்டும் பண வீக்கமா, அப்படின்னா என்னன்னு வாயப் பொளக்கறாங்க? பயங்கர கிண்டல் இது.

ரொம்ப அநியாயம்பா. சங்கீதாவில் ஒரு கரண்டி பொங்கல் ரூ. 30, காஃபி ரூ. 15. அடுக்குமா?! பெங்களூர் எவ்வளவோ தேவலை.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-39918756756495204592009-07-02T08:16:41.756-07:002009-07-02T08:16:41.756-07:00NRI நிதர்சனமான உண்மைகள்....NRI நிதர்சனமான உண்மைகள்....sundarhttps://www.blogger.com/profile/03306260698645609498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-79056926001137968042009-07-01T19:33:20.297-07:002009-07-01T19:33:20.297-07:00அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஊருக்கு வந்திறங்கியதும்...அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஊருக்கு வந்திறங்கியதும் மனை தேடி அலைவதையும் இன்வெஸ்ட்மெண்ட் இன்வெஸ்ட்மெண்ட் என்று பிதற்றுவதும் தவிர்க்க இயலாத உண்மையும் கூட! :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-71010205315242424812009-07-01T19:31:42.492-07:002009-07-01T19:31:42.492-07:00//உங்களிடம் துட்டு இல்லை என்று மட்டும் யாருமே நம்ப...//உங்களிடம் துட்டு இல்லை என்று மட்டும் யாருமே நம்பவே மாட்டார்கள். ”சார் சும்னாச்சிக்கும் ஜாகிங் ப்ராக்டீஸ் செய்றார்பா. உல்லலாயிங்சு” என்று சிரிப்பார்கள்.///

100% உண்மை மனித குணமே இல்லாதவர்களினை போன்று நடமாடும் பலதுகளை பன்னாட்டு விமான நிலைய வருகையிடத்து வாசலில் இன்றும் கூட காண இயலும்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-19020441870799767432009-07-01T18:57:21.837-07:002009-07-01T18:57:21.837-07:00NRI பற்றிச் சொன்னது மெய்தான். கேவலம் ஒரு லட்ச ரூ...NRI பற்றிச் சொன்னது மெய்தான். கேவலம் ஒரு லட்ச ரூபாய்தான் அக்கவுண்டுலே இருக்குன்னாலும்....
'லட்சாதிபதிப்பா'ன்னு சொல்லி நாமத்தைக் குழைச்சுக்கிட்டு வர்றாங்க(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com