tag:blogger.com,1999:blog-8176730.post4771493010410321042..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: கொழிக்கிறது சைனா! 10லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8176730.post-54823770906956766322011-09-04T20:42:38.226-07:002011-09-04T20:42:38.226-07:00Oh my goodness,i can't stop laughing...very hi...Oh my goodness,i can't stop laughing...very hilarious one...last line punch super...Vaijunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-28192263772117573742011-08-29T12:17:06.486-07:002011-08-29T12:17:06.486-07:00லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
அன்புள்ள ஜெயக்குமா...லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ஜெயக்குமார்,

‘சீனாவுக்குப் போகலாமா இல்லை உங்கள் பயணக்கட்டுரையையே இன்னொருவாட்டி படித்தால் போதுமா என்று முடிவெடுக்க ’ இது நெம்ப ஓவர்ங்ணா!

புத்தகம் பற்றி பப்ளிஷர் பர்மிஷன் கொடுத்தவுடன் மேல் விபரங்கள் சொல்கிறேன்!

எதற்கும் அண்ணியிடம் சொல்லி, கையோடு ஒரு எலெக்ட்ரிக் ஸ்டவ், சின்ன குக்கர், பொடிகள், ஊறுகாய், சிப்ஸ் வகையறாக்கள் எடுத்துச் செல்லும்படி என் சார்பில் வேண்டிக் கொள்ளுங்கள். அவ்வளவு லக்கேஜ் தூக்க மனமில்லாவிட்டால் கையோடு ஒரு அன்னா ஹஸாரே படம் மட்டும் போதும்!

“முட்டை வேண்டாம், கொட்டை வேண்டாம்” என்று எதைச் சொன்னாலும் மண்டையை ஜரூராக ஆட்டுவான்கள், ஆனால், விளைவுகள் விபரீதமே. அதற்கு நான் கேரண்டி!

எனக்குத் தெரிந்த ஒரு உண்மையையும் இங்கே சொல்லிவிடுகிறேன்: ‘கோக்’கில் மட்டும் அவர்கள் பன்றி கலப்பதில்லை!

பி.கு: ஒரு சின்ன ‘டைபோ’ ஏற்பட்டதால் முதலில் போட்ட பதிலை டெலீட்டி விட்டேன். வேறொன்றும் பயப்பட வேண்டியதில்லை!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-5251602167673240942011-08-29T12:14:19.911-07:002011-08-29T12:14:19.911-07:00This comment has been removed by the author.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-48001785054544544892011-08-29T02:37:46.906-07:002011-08-29T02:37:46.906-07:00நிஜமாகவே சொல்கிறேன்.. இப்படி ஒரு நகைச்சுவைப் பயணக்...நிஜமாகவே சொல்கிறேன்.. இப்படி ஒரு நகைச்சுவைப் பயணக்கட்டுரையை படித்ததே இல்லை. சீனர்களின் நாடகம் அருமை.. என்றெல்லாம் பீலா விடாமல் எப்படித் தோன்றியதோ அப்படியே எழுதியிருப்பது பயணக்கட்டுரையின் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அமெரிக்காவில் இருந்து சீனா போனதால் குத்துமதிப்பாய் எவ்வளவு செலவானது என்பதையும் சொல்லிவிடுங்கள். சீனாவுக்குப் போகலாமா இல்லை உங்கள் பயணக்கட்டுரையையே இன்னொருவாட்டி படித்தால் போதுமா என்று முடிவெடுக்க வசதியாய் இருக்கும்.

புத்தகமாக கமிட் செய்திருப்பதாக ஒரு பதிலில் சொல்லி இருந்தீர்கள். புத்தகமாக வரும்போது அவசியம் சொல்லுங்கள். எனது அண்ணனும், அண்ணியும் அடுத்த மாதம் IPLOCA Conference க்கு பீஜிங் செல்கிறார்கள். நான்கு நாட்கள் தங்கல். என்ன கதி ஆகப் போகிறார்களோ!!! இருவருமே சாக பட்சினிகள், முட்டைகூட சேர்த்துக்கொள்ளாத அளவு ஆச்சாரம்.ஜெயக்குமார்http://jeyakumar-srinivasan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-31890015682524368822011-08-25T20:53:27.743-07:002011-08-25T20:53:27.743-07:00அடுத்த வேளை சோத்துக்கு ஒரு ஓணான் கூட இல்லாமல்&quo...அடுத்த வேளை சோத்துக்கு ஒரு ஓணான் கூட இல்லாமல்"- -படித்து படித்து பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன். நன்றி ராம். அடுத்த பதிவை எதிர் பார்க்கின்றேன்.
உமா ஜெயராமன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-30219834345946822852011-08-25T20:36:19.618-07:002011-08-25T20:36:19.618-07:00Fantastic!!
SuryaFantastic!!
SuryaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-30277508045611172362011-08-23T23:41:04.173-07:002011-08-23T23:41:04.173-07:00சுவராசியமாகச் செல்கிறதுசுவராசியமாகச் செல்கிறதுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com