tag:blogger.com,1999:blog-8176730.post2484396542981700778..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: ஜெயமோகனுடன் ஒரு சந்திப்புலாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8176730.post-51905184860339907432009-08-13T07:35:23.094-07:002009-08-13T07:35:23.094-07:00வந்துட்டுப் போயாச்சா? இல்லன்னா தெரியப்படுத்தவும்.....வந்துட்டுப் போயாச்சா? இல்லன்னா தெரியப்படுத்தவும்.......நானும் முடிஞ்சா ஒரு எட்டு பார்க்க வரேனே..:):)weekend இருப்பாரா??Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-76536679560740909072009-08-12T23:42:12.813-07:002009-08-12T23:42:12.813-07:00சூப்பர் அநாநி சுமன்! படம் பார்த்துக் கதை சொல்லி பி...சூப்பர் அநாநி சுமன்! படம் பார்த்துக் கதை சொல்லி பின்னிட்டீங்க!

நீங்கள் சொல்வது சரிதான். 'சங்க சித்திரங்க'ளைத்தான் நான் தவறாக 'விஷ்ணுபுரம்' என்று எழுதி விட்டேன்.

திருவட்டாறு கோவில் (அங்கே அவர்கள் திருவட்டார் என்றுதான் அப்போதேல்லாம் சொன்ன ஞாபகம்!) படங்கள் அட்டகாசம்! நம் எக்ஸ்-நியூஸி துளசிக்கு ஒரு நன்றிக் கடிதம் போடவேண்டும்!

என்ன எழுதினாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. கண்ணில் விளக்கெண்ணெய், கையில் காமெராவுடன் ஒரு கூட்டமே அலைகிறதடா சாமி!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1684931186978516352009-08-12T21:00:21.960-07:002009-08-12T21:00:21.960-07:00தொடரட்டும் ஜெ.மோ சந்திப்பு.
விஷ்ணுபுரம் விகடனில் ...தொடரட்டும் ஜெ.மோ சந்திப்பு.

விஷ்ணுபுரம் விகடனில் வரவில்லை. அது நாவல். விகடனில் வந்தது 'சங்கச் சித்திரங்கள்' தொடர் என நினைக்கிறேன்.

திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் ?? துளசிதளத்தில் படங்களுடன் இங்கே
http://thulasidhalam.blogspot.com/2009/06/2009-35.html

சுமன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-35768737713403737492009-08-12T12:20:53.550-07:002009-08-12T12:20:53.550-07:00ஆயில்யன்,
எப்பவுமே நீங்க ஃபர்ஸ்ட் தான்! அதிலென்ன ...ஆயில்யன்,

எப்பவுமே நீங்க ஃபர்ஸ்ட் தான்! அதிலென்ன டவுட்?

அந்தப் படம் 'திருடா திருடி' இல்லைங்ணா! 'திருடா திருடா' ஹீரா-பிரசாந்த் படம்.

அந்த திருவட்டார் கோவில் திருட்டின்போது ஏதோ கொலை கூட நிகழ்ந்ததில்லையோ? பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் சூறையாடப்பட்டதாகப் படித்திருக்கிறேன்.

ஏதாவது மீட்கப்பட்டதோ? யாரையாவது அரெஸ்ட் பண்ணினார்களோ?லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-5178437576644775702009-08-12T11:54:09.807-07:002009-08-12T11:54:09.807-07:00பெரியவங்க மீட்!
திருடாதிருடி படப்பிடிப்பு நிகழ்...பெரியவங்க மீட்!

திருடாதிருடி படப்பிடிப்பு நிகழ்வுகள் சுவரஸ்யம்! - திருவட்டாறு கோவில் திருட்டு சம்பவம் ரொம்ப பேமஸான செய்தியாச்சே!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-34342433707055630252009-08-12T11:48:48.266-07:002009-08-12T11:48:48.266-07:00மீ த பர்ஸ்ட்டூ :))மீ த பர்ஸ்ட்டூ :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com