tag:blogger.com,1999:blog-8176730.post1735186492870605469..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: கொழிக்கிறது சைனா! 9லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8176730.post-91218146135448526472012-02-17T03:00:14.578-08:002012-02-17T03:00:14.578-08:00நண்பரே
தலை சுற்றுகிறது
வர்ணனை நகைசுவையாக உள்ளது...நண்பரே
தலை சுற்றுகிறது
வர்ணனை நகைசுவையாக உள்ளது
சைவ உணவுக்காரர்கள் சீனாவிற்கு
செல்வதை தவிர்ப்பது நல்லது போல் தோன்றுகிறது
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்
பாராட்டுக்கள்

என்னதான் இருந்தாலும் நம் கலாசாரம்போல்.
நம் உணவு வகைகள்போல்
நம்நாட்டு இயற்கை அழகுபோல் உலகில் எங்கும் வராது

அயோக்கியத்தனத்தின் மொத்த உருவம்தான் சீன மக்களும்
அவர்களை ஆளும் அரசும். ,kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-37670625065125769592011-09-01T13:38:57.732-07:002011-09-01T13:38:57.732-07:00//உலகத்தில் உள்ள க்ரேன்களில் பத்தில் ஆறு சைனாவில்த...//உலகத்தில் உள்ள க்ரேன்களில் பத்தில் ஆறு சைனாவில்தான் இருக்கிறது என்பார்கள். //

அதென்ன கிரேன்?கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-88856249576263711642011-09-01T09:19:39.899-07:002011-09-01T09:19:39.899-07:00photo size கொஞ்சம் அதிகமாக இருப்பதால் படிக்க சிரமம...photo size கொஞ்சம் அதிகமாக இருப்பதால் படிக்க சிரமமாக இருக்கு.
photovukku நடுவிலே வரும் ரெண்டு வரிகள், disturbs the continuous reading- தாழ்மையான கருத்துBalajihttps://www.blogger.com/profile/08970169517765559107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-53246322082932325712011-08-19T04:48:50.173-07:002011-08-19T04:48:50.173-07:00ராம்
மிக அருமையான பயணக்கட்டுரை. நகைச்சுவை இழையோட ...ராம்

மிக அருமையான பயணக்கட்டுரை. நகைச்சுவை இழையோட பல நல்ல தகவல்களை தொடர்ந்து தருவதற்கு நன்றி. குறையென்றால் ஒன்றே ஒன்றை சொல்லலாம். உங்களைப்பத்தியும், உங்கள் சிந்தனைகளையும், பார்வையையும் பற்றி எழுதுகிறீ்ர்களே தவிர ஒரு பெண்ணின் பார்வையில், அதாவது மாமியின் பார்வையில், சைனா அனுபவம் எப்படி இருக்கிறது என்று எழுதினால் இத்தொடர் முழுமை பெறும். ஆமாம்! பெண்கள் உங்கள் ப்ளாக்கை படிக்கிறதில்லை என்று நீங்களாகவே முடிவு செய்து கொண்டு விட்டீர்களா என்ன?டகிள் பாட்சாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-36805985537709556442011-08-16T09:39:33.132-07:002011-08-16T09:39:33.132-07:00என்ன ஸார் இது... வழக்கம் போல் ஜாலியாக பதிவு எழுதி ...என்ன ஸார் இது... வழக்கம் போல் ஜாலியாக பதிவு எழுதி விட்டு, இறுதியில் பெருமூச்சு விடச் செய்து விட்டீர்கள் ? மூன்றே மாதங்களில் விசாரணை முடிவும் தீர்ப்புமா ? அந்த மாதிரி பொன்னாள் இங்கு என்றாவது வருமா என்று எங்கத் தான் தோன்றுகிறது.

நிறைய பயனுள்ள தகவல்கள் உங்கள் வழக்கமான நகைச்சுவை இழையோடும் நடையில்...

உங்கள் 'டிசம்பர் தர்பார்' மட்டும் படித்துள்ளேன். விரைவில் உங்கள் மற்றப் புத்தகங்களையும் படிக்க வேண்டும்.BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-19169327095711710272011-08-16T08:39:49.186-07:002011-08-16T08:39:49.186-07:00அன்புள்ள வானதி,
’இன்னும் எத்தனை பார்ட்?’
எல்லாம்...அன்புள்ள வானதி,

’இன்னும் எத்தனை பார்ட்?’

எல்லாம் சித்தன் போக்கு, சிவன் போக்கு. யாருக்குத் தெரியும்?!

’புத்தகமாகப் போடும் ஐடியா?’

கமிட் ஆகி இருக்கேன்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-21676999022831993282011-08-16T08:36:08.839-07:002011-08-16T08:36:08.839-07:00இந்த டைம் சாப்பாடு பத்தி ஒண்ணுமே சொல்லல்ல? ;)
வழ...இந்த டைம் சாப்பாடு பத்தி ஒண்ணுமே சொல்லல்ல? ;)

வழக்கம் போல் கலக்கல்.. ஆமா, இன்னும் எத்தனை பார்ட் மீதி இருக்கு?

மொத்தமா புத்தகமா போடும் ஐடியா ஏதும் இல்லையா தங்களுக்கு? ;)NVaanathihttp://nvaanathi.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-16247491286029308312011-08-16T06:21:52.247-07:002011-08-16T06:21:52.247-07:00போற போக்கை பார்த்தா நானும் மாண்டரின் கத்துகிட்டு, ...போற போக்கை பார்த்தா நானும் மாண்டரின் கத்துகிட்டு, பாம்பு சாப்பிட்டு பழகனும் போல. அடுத்த Onsite அங்கேதான் இருக்கும்..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-90681324332869284152011-08-16T03:14:16.645-07:002011-08-16T03:14:16.645-07:00Superb.Superb.Temple Jerseyhttps://www.blogger.com/profile/18006072680172028909noreply@blogger.com