tag:blogger.com,1999:blog-8176730.post112422525216522195..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: இராம காதை தொடர்கிறது!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8176730.post-1160915975213711062006-10-15T05:39:00.000-07:002006-10-15T05:39:00.000-07:00'அண்ணன் தொடர்ந்து 'பிறந்தகப் பெருமை' பேசாவிட்டால் ...'அண்ணன் தொடர்ந்து 'பிறந்தகப் பெருமை' பேசாவிட்டால் பட்டப் பகலில் பட்டமங்கலத்தெரு மணிக் கூண்டின் அடியிலெயே விசிறிப் படையோடு யானும் தீக்குளிப்பேன்'BY Tholkappian of Mayiladuthurai (presently in Dubai)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1124313741653460892005-08-17T14:22:00.000-07:002005-08-17T14:22:00.000-07:00சுதர்சன் சார்,அல்லாம் ஒண்ணொண்ணா முடிஞ்சிக்கிட்டே வ...சுதர்சன் சார்,

அல்லாம் ஒண்ணொண்ணா முடிஞ்சிக்கிட்டே வரிங்க்ஸ். இப்பத்தான் நேர்லயே வந்து வூட்ல நெட்டு கனிக்சன் கொடுத்துட்டான் ஒரு கருப்பண்ணசாமி. டவுன்லோடு இஸ்பீடு 4 மெகாபைட்டுக்கும் மேல, அப்லோடு ஒரு 384 கேபி.

இன்னாங்க அங்க எதோ பொசுங்கற நாத்தம்? 'கப கப'ன்னு பொகை வேற வருது;-)லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1124313417464108782005-08-17T14:16:00.000-07:002005-08-17T14:16:00.000-07:00சீமாச்சு,மயூரா லாட்ஜெல்லாம் மாறவே கூடாதுங்கண்ணா. ம...சீமாச்சு,

மயூரா லாட்ஜெல்லாம் மாறவே கூடாதுங்கண்ணா. மாறிப்போனா அல்லாம் மக்டொனால்ட்ஸ் மாதிரி ஒரே மாதிரி போர் அடிச்சித் தள்ளிரும். நம்மால தாங்க முடியாது.

என்ன நாஞ் சொல்றது?லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1124313196825095612005-08-17T14:13:00.000-07:002005-08-17T14:13:00.000-07:00துளசியக்கோவ்!நெட் கனிக்சன் வந்திரிச்சி. இன்மேல்பட்...துளசியக்கோவ்!

நெட் கனிக்சன் வந்திரிச்சி. இன்மேல்பட்டு வூடு கட்டி ரவுண்டு அடிச்சி அடாசு தேங்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1124267268102630482005-08-17T01:27:00.000-07:002005-08-17T01:27:00.000-07:00மற்ற 'ங்க்ஸ்' எல்லாம் முடிந்தவுடனே 'ரைட்டிங்க்ஸை' ...மற்ற 'ங்க்ஸ்' எல்லாம் முடிந்தவுடனே 'ரைட்டிங்க்ஸை' தொடங்கி விடுங்கள்! வெல்கம்!வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1124249093476021492005-08-16T20:24:00.000-07:002005-08-16T20:24:00.000-07:00அண்ணே, ராமண்ணே..//புது நெட் கனெக்ஷன் (நாளை தான் வர...அண்ணே, ராமண்ணே..
//புது நெட் கனெக்ஷன் (நாளை தான் வருகிறது), நோ தொலைபேசி...
//அலாஸ்காவிலேயே 'ஜில்'லென்று செட்டிலாகி விட்டாரா
இந்த ஃபோன் இதெல்லாம் இல்லாததனால்தான் நான்,
"பிறந்தகப்பெருமை எழுதாவிடில் தீக்குளிப்பேன்"-னு போட்ட சபதம் உங்களை
இன்று வரையில் சென்று சேர்ந்த்தாகத் தெரியவில்லை... நல்ல வேளை கோயிந்து சொன்னான்..
"தீயெல்லாம் குளிக்காதீங்கண்ணே... எப்படியும் நல்லத்துக்குடி/எல்லே ராமண்ணன் நம்ம ஊரைப்
பத்தி எழுதுவாரு" அப்படின்னு என்னை மண்ணெண்னை வாசனையோட (பெட்ரோல் விக்கிற விலையில..
பெட்ரோல்ல தீக்களிக்கிறது நமக்குக் கட்டுப்படியாகாது சாமி..) நியூ ஜெர்சிக்குப் பேக் பண்ணி அனுப்பிச்சான்...

சொல்ல மறந்துட்டேனே.. இந்த மாதம் 6-ந் தேதி, மயூரா லாட்ஜில் காபி குடித்தேன்.. நீங்கள் சொன்ன மாதிரியே..
"அண்ணாவுக்கு ஸ்ட்ராங்கா ஒரு டிகிரி காப்பி" ன்னு, வேட்டியை மடித்துக்கட்டி..காதில் அழுக்கு பென்சிலுடன் சர்வர்
கத்தினார்... உங்கள் (நமது) பிறந்தகப் பெருமை தான் நினைவுக்கு வந்தது..
இவர்கள் மாறமாட்டார்கள்.. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும்..

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1124246888614147312005-08-16T19:48:00.000-07:002005-08-16T19:48:00.000-07:00நல் வரவு!!!!!எங்கே, ஆரம்பியுங்கள் சீக்கிரமாய்!என்ற...நல் வரவு!!!!!

எங்கே, ஆரம்பியுங்கள் சீக்கிரமாய்!

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com