tag:blogger.com,1999:blog-8176730.post112063166623090864..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: அ. சுதந்திரமும் இ-சீ எ. மாற்றங்களும்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8176730.post-1120706344183534172005-07-06T20:19:00.000-07:002005-07-06T20:19:00.000-07:00அடப்போங்கய்யா... உங்களோட பதிவின் பிரதியாவது, உங்கள...அடப்போங்கய்யா...
உங்களோட பதிவின் பிரதியாவது, உங்களில் மின்னஞ்சலில் இருந்து இங்கு மறுபிரசுரம் செய்துவிட்டீர்கள். அன்று சிரித்து வயிறுவழித்து அதேவேகத்தில் எழுதிய நீள பின்னூட்டத்தை பதிக்கமுடியாமல் பக்கத்தைக்காணவில்லைன்னு சொல்லி என்னோடதும் காணமாபோயிடுச்சே... என்ன பண்றது:(

இருந்தாலும் ரொம்ப சிரித்ததில் ஞாபகம் உள்ளது:

பெண்ணின் அறையிலிருந்து ஒரு பூனையின் மரண ஓலமும் காற்றில் மிதந்து வந்தன. அமெரிக்க சுதந்திர நாளில் மறுபடியும் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்துக் 'கானடா'வை 'அட்டாக்' செய்கிறாள் போலும்.

இந்தவாரம் நகைச்சுவை வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...:)
தொடர்ந்து கலக்குங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1120700882882981412005-07-06T18:48:00.000-07:002005-07-06T18:48:00.000-07:00வீடு மாத்தறது என்ன லேசுப்பட்ட விஷயமா?நானும் 17 வரு...வீடு மாத்தறது என்ன லேசுப்பட்ட விஷயமா?

நானும் 17 வருசம் இருந்ததைவிட்டு வேற வீடுவந்து மாசம் அஞ்சாச்சு!

அடுக்களை சாமான்கள் அய்யோடா.....

'சாந்தா டில்டிங் வெட் கிரைண்டர்' பழசாயிடுச்சு, சத்தமும் போடுதுன்னு புதுசா
'அல்ட்ரா டேபிள் டாப்'ஒண்ணு வாங்கிண்டேன்னு அலட்டிக்கிட்டாலும் 'சாந்தா'வும்
கூடவே வந்தாச்சு. 'நன்னா அரைக்கிறதே, பாவம்! சத்தம்தான் ஜாஸ்தி'!!!!
இப்படி ஒண்ணுக்கு ரெண்டாச்சு!!!!!

//"சேச்சே, கிச்சன் சாமான்கள் இல்லாம எப்படி நாம சாப்பிட முடியும்?
உனக்கு எக்ஸ்ட்ராவா ஒரு இருபது காலிப் பொட்டி போதுமில்லியா? ''

அதே அதே.....இன்னும் பல பாக்ஸ் பிரிக்காமலே இங்கே கிடக்கு!!! அஞ்சுமாசமாத்
தேவைப்படாதது இனியும் தேவைப்படுமா?

ஊஹூம்... விடமுடியாது!!!! விடமாட்டேன்!!!!

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1120691273330581392005-07-06T16:07:00.000-07:002005-07-06T16:07:00.000-07:00போட்டா கொஞ்சம் பெர்சா போடு நைனா.. ரெண்டு தாடியும் ...போட்டா கொஞ்சம் பெர்சா போடு நைனா.. ரெண்டு தாடியும் ஒரு Afro தான் தெரியுது..Anand Vhttps://www.blogger.com/profile/13278732770104816024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1120682000548508592005-07-06T13:33:00.000-07:002005-07-06T13:33:00.000-07:00விகடன்ல் என்னோட 'வருகிறேன் தேவதையே' படிச்சிருக்கீங...விகடன்ல் என்னோட 'வருகிறேன் தேவதையே' படிச்சிருக்கீங்களா? அது சூப்பர் காமெடியா இருந்துதுன்னு நிறையப் பேர் சொன்னாங்க.

'நாடகமே உலகம்' எடிட்டிங்க்ல சின்னஞ்சிறு கதையாப் போனதுல டுபாக்கூர் ஆயிடிச்சி போல!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1120671668276537712005-07-06T10:41:00.000-07:002005-07-06T10:41:00.000-07:00இந்த சுரேஷ்- ங்கறது ரொம்ப காமனா போயிடிச்சி இல்லீங்...இந்த சுரேஷ்- ங்கறது ரொம்ப காமனா போயிடிச்சி இல்லீங்களா? அதனால நம்ம உபதொழிலை கோடிக்கணக்கான மக்கள் அன்போட பட்டப்பெயரா வெச்சுட்டாங்க!

அது சரி, உங்க கிட்டே ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்ச விஷயம் - ப்ளாக் லே எழுதும்போது இவ்வளோ காமெடியா எழுதறீங்களே, விகடன்லே வந்த கதை ஏன் இப்படி டுபாகூரா அனுப்பிட்டீங்க?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1120665983298288232005-07-06T09:06:00.000-07:002005-07-06T09:06:00.000-07:00அப்படிப் பெனாத்துங்கண்ணா! அது இன்னாங்க பேரு 'பெனாத...அப்படிப் பெனாத்துங்கண்ணா! அது இன்னாங்க பேரு 'பெனாத்தல் சுரேஷு'ன்னு?! சிரிப்பாத்தான் இருக்கு.

'ப்ளாக்கர்' ஆளுங்களுக்கு எழுதிக் கேட்டிருக்கேன் 'இன்னாய்யா இது 'சப்ஜெக்ட் லைன் பக்'குன்னு?' கொர முழி முழிக்குறானுங்கோ. பதிலே இல்லை.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1120636062900840932005-07-06T00:47:00.000-07:002005-07-06T00:47:00.000-07:00சுலபமா சொல்லிடறாங்க - துக்ளக் கோமாளின்னு..எவ்வளோ க...சுலபமா சொல்லிடறாங்க - துக்ளக் கோமாளின்னு..

எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பாரு அவரு - தலைநகரத்தையே மாத்தறதுக்கு!

'அவரவர் கண்டா முண்டான் அவரவர்க்கு' என்கிறது வேதம்.-- அது நூத்துக்கு நூறு சரியான வார்த்தை.. பாருங்க - ப்ளாக்கருக்கு இந்த போஸ்ட் குப்பைன்னு தூக்கி எறிஞ்சிடுச்சி - ஆனா உங்களால (எங்களாலயும்தான்!) விட முடியுதா? மறு மறு மறு பதிவு போடறோம் இல்லயா?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com