tag:blogger.com,1999:blog-8176730.post111964877226077462..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: அமெரிக்க அரசியல் (ஜுன் 24, 2005)லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8176730.post-1120494418444410262005-07-04T09:26:00.000-07:002005-07-04T09:26:00.000-07:00தலிவா... இந்த வார இஸ்டாரு ஆனாலும் ஆனீரு... வந்தோமா...தலிவா... இந்த வார இஸ்டாரு ஆனாலும் ஆனீரு... வந்தோமா.. ஐஸ்வர்யாராயும் நீங்களும் ஒண்ணா இருக்கிற போட்டோவை போட்டோமா அப்படீன்னு இல்லாமா இப்படி வித்தியாசமா ஒரு பதிவு போட்டுருக்கீறே.. கை கொடு சாரே.. வித்தியாசமான ஆளு தான் நீர்!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1120493483643388122005-07-04T09:11:00.000-07:002005-07-04T09:11:00.000-07:00அண்ணாத்தே,இந்தவார இஷ்டாரு ஆனதுக்கு, இந்தா முதல்ல ஒ...அண்ணாத்தே,

இந்தவார இஷ்டாரு ஆனதுக்கு, இந்தா முதல்ல ஒரு சப்பையைப் புடி. சரக்குல பளசானா நல்ல சரக்கு. ஆனா, ப்ளாகுல எம்புட்டு நாள்தான் பளைய சரக்கப் பாத்து, சரக்கு அடிக்காமய கண்ணெல்லாம் செவந்து போறது. புச்சு புச்ச்சா எட்து வுட்டாத்தானே, என்னமாதிரி சிஸ்ய புள்ளைங்களுக்கு சந்தோசமா இருக்கும். கலக்கல் சரக்கெல்லாம் கலர்புல்லா எட்து வுடுங்கோ. ஒங்க கோலிவுட்டு சமாச்சாரம்லாம் எட்து வுடுங்கோ.

அன்புடன்
சல்பேட்டா சந்துரு
(மீ.சந்திரசேகரன்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1120145068930267992005-06-30T08:24:00.000-07:002005-06-30T08:24:00.000-07:00அன்புள்ள சுந்தர், சுதர்சன், ராஜ்குமார்,பின்னூட்டங்...அன்புள்ள சுந்தர், சுதர்சன், ராஜ்குமார்,

பின்னூட்டங்களுக்கு நன்றி.

மெர்சிடீஸ் மாதிரியே பிஎம்டபிள்யூவும் இப்படி ஒரு எக்குத்தப்பான விலையில் சைக்கிள் வைத்திருக்கிறது. எனக்கு அவ்வளவு காஸ்ட்லி சைக்கிள் வேணாம்பா. சாதாரண இரும்புச் சக்கரத்தோட கிராமத்தையே சுத்தி வந்திருக்கிறவன் நானு!

ஆயில் விலை செஞ்சுரி அடித்தால் நிஜமாகவே அதைத் தேடி எடுக்க வேண்டிர்யிருக்கும் போல!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1119675839394997562005-06-24T22:03:00.000-07:002005-06-24T22:03:00.000-07:00ராம்,சுவையான,சூடான பதிவு. இம்மாதிரி பதிவுகள் போடத்...ராம்,

சுவையான,சூடான பதிவு. இம்மாதிரி பதிவுகள் போடத்தான் ஆளில்லாமல் இருக்கிறது.படிக்கும் போதும் புதிய வாசிப்பனுபவம் கிடைக்கிறது.

வேலைப்பளுவையும் மீறி இதை பதிந்ததற்கு நன்றி.

அன்புடன்

ராஜ்குமார்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1119651376883905572005-06-24T15:16:00.000-07:002005-06-24T15:16:00.000-07:00//நான் ஒரு நல்ல துவிச்சக்கர வண்டி தேடிக் கொண்டிருக...//நான் ஒரு நல்ல துவிச்சக்கர வண்டி தேடிக் கொண்டிருக்கிறேன்.//

இது போதுமா பாருங்கள் ;-) -> http://www.rediff.com/money/2005/jun/24merc.htmவானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1119651283287195592005-06-24T15:14:00.000-07:002005-06-24T15:14:00.000-07:00வயத்தில புளியக் கரைக்கிரதுன்னு சொல்லுவாங்க..நீங்க ...வயத்தில புளியக் கரைக்கிரதுன்னு சொல்லுவாங்க..

நீங்க குழம்பே வச்சிடுவீங்க போலருக்கு. :-(Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.com