tag:blogger.com,1999:blog-8176730.post111769538608284905..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: 'செல்', கவனி, காதலி! -1லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8176730.post-1117815655983226782005-06-03T09:20:00.000-07:002005-06-03T09:20:00.000-07:00அடேடே, வாங்க ஜீவா, வாங்க! சௌக்கியமா?ரசிச்சுப் படிக...அடேடே, வாங்க ஜீவா, வாங்க! சௌக்கியமா?

ரசிச்சுப் படிக்கறதுக்கு வந்தனம். தொடர்ந்து கலக்குவோம்;-)லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117815513918465012005-06-03T09:18:00.000-07:002005-06-03T09:18:00.000-07:00முருகன்,எதிலே சைனா டவுனுக்குப் போனேன் என்பதா முக்க...முருகன்,

எதிலே சைனா டவுனுக்குப் போனேன் என்பதா முக்கியம்? அங்கே என்ன செய்தேன் என்பதன்றோ?!

லஜ்ஜாவதியிலிருந்து முருகன் வரை இதே பேச்சு. சொல்றேன், சொல்றேன், சொல்லாட்டி விட்டுடவா போறீங்க? இந்தக் கொழந்தை கோவிச்சுக்காம அந்தக் கொழந்தையப் பத்திச் சொல்லணும், அந்தக் கொழந்தை எரிச்சல் படாம, இந்தக் கொழந்தையப் புகழணும். ஒரே டிப்ளமாடிக் க்ரைசிஸ் தான், போங்க;-)லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117772302684255622005-06-02T21:18:00.000-07:002005-06-02T21:18:00.000-07:00கலக்கறீங்க ராம்!படித்தது கண்டேன், சிரித்தது கேட்டே...கலக்கறீங்க ராம்!
படித்தது கண்டேன், சிரித்தது கேட்டேன்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117767794758201962005-06-02T20:03:00.000-07:002005-06-02T20:03:00.000-07:00Dear Ram,What took you to China Town? (Don't tell ...Dear Ram,

What took you to China Town? (Don't tell me your toyota camry !)era.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117765409171753942005-06-02T19:23:00.000-07:002005-06-02T19:23:00.000-07:00அன்புள்ள ஸ்ரீரங்கத்து தேவதையே,ஸ்ரீவிகல்யாணியில் கா...அன்புள்ள ஸ்ரீரங்கத்து தேவதையே,

ஸ்ரீவிகல்யாணியில் காரணம் கேட்பது இருக்கட்டும். 'இன்பக் கனா ஒன்று கண்டேனா'கக் கூட இருக்கலாமில்லையா?!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117765118295542562005-06-02T19:18:00.000-07:002005-06-02T19:18:00.000-07:00அன்புள்ள துளசி,படிக்கச் சொல்லவே இவ்வளவு பரவசம்னா, ...அன்புள்ள துளசி,

படிக்கச் சொல்லவே இவ்வளவு பரவசம்னா, கேக்கச் சொல்ல எவ்வளவு பரமானந்தம்னு நீங்களே கணக்குப் போட்டுக்குங்க ;-)

இதுக்கு முந்தின 'கமெண்ட்ஸ்' போஸ்டிங்ல தப்புப் பண்ணி எச்சில் தொட்டு அழிச்சிருக்கறதும் நான் தான்;-)லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117764887728395722005-06-02T19:14:00.000-07:002005-06-02T19:14:00.000-07:00This comment has been removed by a blog administrator.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117764514760149622005-06-02T19:08:00.000-07:002005-06-02T19:08:00.000-07:00Ä¡Š ²ïºÄŠ ¿¸Ã¢ø «ó¾ º£É¡ ¼×ÛìÌò ¾ýÉó¾É¢Â¡¸ô §À¡É ¸...Ä¡Š ²ïºÄŠ ¿¸Ã¢ø «ó¾ º£É¡ ¼×ÛìÌò ¾ýÉó¾É¢Â¡¸ô §À¡É ¸¡Ã½ò¨¾Ôõ,À¡Ð¨¸ «½¢óЦ¸¡ñÎÅó¾ «ó¾ ÀÃÁ¡Ð Å£ðÊø ¿£í¸ûºó¾¢ò¾ þ¾Ã þÇõ º£Éô ¦Àñ¸ûÅ¢ÅÃõ ÀüÈ¢Ôõ( Á¢¸ «Åº¢ÂÁ¡É «Ð ±í¸ÙìÌ «É¡Åº¢Âõ ±ýÚ
¿¢í¸û ¿¢¨Éì¸Ä¡õ ¬É¡ø «¨¾ÀÊò¾
¿¡Æ¢Ó¾ø'¸¡Ã½õ §¸ðÎÅ¡Ê' ±ýÚ
â÷Å¢¸ø¡½¢Â¢ø ºó§¾¸Á¡ö ÁÉÍ À¡Êì ¦¸¡ñÊÕ츢ÈÐ!)
´Ç¢× Á¨ÈÅ¢ýÈ¢ Å¢ÅÃõ ÜȢɡø
ÜðÎôÀ¢Ã¡÷ò¾¨É ¦ºö§Å¡õ ¦¾¡¨Äó¾ ¦ºø§À¡ý ¾¢ÕõÀì ¸¢¨¼ì¸!! º¢í¸¡ì Á¢îº¢í¸¡í(þÐ º£É ¦Á¡Æ¢..†¢†¢! «÷ò¾Á¡?«¨¾
«ó¾ Àø¦ºðº£É¡À¡ðʸ¢ð¼§Â §¸ðÎìÌí¸!!)
«ýÒ¼ý
¨„ă¡Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117759344997584322005-06-02T17:42:00.000-07:002005-06-02T17:42:00.000-07:00அவயவத்தையெல்லாம் விடுங்க! இத்தப் பாருங்க!//என் சகத...அவயவத்தையெல்லாம் விடுங்க! இத்தப் பாருங்க!
//என் சகதர்மிணி, பாசத்துடன் என் பெயரில் ஒரு அஷ்டோத்திரம்
சொல்லிப் பரவசமாகச் சாமியாடி முடித்தபின், //
படிக்கசொல்லவே பரவசமா இருக்கூ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117729094488209482005-06-02T09:18:00.000-07:002005-06-02T09:18:00.000-07:00அட அட அட! தேவுடா, தேவுடா! ரஜினி, அட்டகாசமா இருக்கீ...அட அட அட! தேவுடா, தேவுடா! ரஜினி, அட்டகாசமா இருக்கீங்கண்ணா இந்த போஸ்ல. கன்கிராட்ஸ்!

பட்டமங்கலத் தெரு முனிசிபல் ஹைஸ்கூல் எதிரே ஒரு 'முத்தமிழ் மன்றம்' இருந்துதே, இன்னும் இருக்கா? ஜெயலஷ்மி (ஹும்ம்ம்)சௌக்கியமா?!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117728662336994442005-06-02T09:11:00.000-07:002005-06-02T09:11:00.000-07:00மூக்கருகிட்ட இது தான் எனக்குப் பிடிச்ச விஷயம். கதை...மூக்கருகிட்ட இது தான் எனக்குப் பிடிச்ச விஷயம். கதை, நடை, கருத்து, உட்கருத்து , அல்லாத்தயும் வுட்டுட்டு எதுனா ஒரு அவயவத்த மட்டும் புடிச்சுக்கிட்டுத் தொங்குவாரு ;-) சும்மாவா வெச்சிருக்காரு பேரு, மூக்கருன்னு?!

சாந்தாவா, சாரதாவாங்கற கொழப்பம் எனக்கும் கூட இருக்குங்க! கண்டிப்பா 'சங்கரா' இல்லை.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117728357815551082005-06-02T09:05:00.000-07:002005-06-02T09:05:00.000-07:00அன்புள்ள சல்பேட்டா,கபாலியண்ணன் ரெகுலரா எழுதறதே இல்...அன்புள்ள சல்பேட்டா,

கபாலியண்ணன் ரெகுலரா எழுதறதே இல்லைன்னு பல எடங்கள்ல இருந்து தெனிக்கும் ஏகப்பட்ட மட்டையடி நடக்குது அவருக்கு. 'ஜுன் 1-ல இருந்து இனிமே ஒயுங்கா மொறயா ...'ன்னு வாக்குக் குடுத்திருக்காரு அண்ணன்.

அதனால அடுத்த 'செல்'ல இன்னிக்கே எதிர்பாருங்க.

பிச்சுவா பக்கிரிலாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117723593838540272005-06-02T07:46:00.000-07:002005-06-02T07:46:00.000-07:00Kabali Annathae,innum varum-nu potturukkae. Eppo v...Kabali Annathae,

innum varum-nu potturukkae. Eppo varumnu podavae illiyaeba..

salpaetta chandruAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117721651929491022005-06-02T07:14:00.000-07:002005-06-02T07:14:00.000-07:00ராம்கி, அது சாரதா வித்யாலயா இல்லை. சாந்தா ஹிந்தி ...ராம்கி,

அது சாரதா வித்யாலயா இல்லை. சாந்தா ஹிந்தி வித்யாலயம். அது சரி..டீச்சர் பாட்டியானா, உங்களுக்கு ஹிந்தி வராதா...?? டீச்சார் எளசா வேணுமா..??

தமிழே சரியா தெரிலை. இந்தியும் பல்பு வாங்குது. இதுல சீனமொளி மாயவரத்துல படிக்கணுமா..?? கெட்டுது குடி..:-)

எல்லே ராம் சாரு செல் புராணம் எழுதறன்னு, செப்பு அவயப் புராணம் எழுதறாரு. நீர் வேற குறுக்க..

சார்..நீங்க போலாம் ரை..ரைட்...( second part)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117703577111194912005-06-02T02:12:00.000-07:002005-06-02T02:12:00.000-07:00சீன மொழியென்ன இந்தி கத்துக்க கூட மாயவரத்துல இன்னும...சீன மொழியென்ன இந்தி கத்துக்க கூட மாயவரத்துல இன்னும் இடமில்லை. பட்டமங்கலத் தெரு சாரதா வித்யாலாயா இந்திக்காரங்களுக்கெல்லாம் இப்போ பாட்டி வயசாயிடுச்சு!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.com