tag:blogger.com,1999:blog-8176730.post111350448548908302..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: ரஜினிமுகிலாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8176730.post-1113843730729352932005-04-18T10:02:00.000-07:002005-04-18T10:02:00.000-07:00அன்புள்ள பாலமுருகன்,அம்பிகாவை 'அழைச்சுக்கிட்டுப் ப...அன்புள்ள பாலமுருகன்,

அம்பிகாவை 'அழைச்சுக்கிட்டுப் போனாலும்' தொடாமலேயே தான் நடித்தேன் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது ;-)

கடிதத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்,

எல்லே ராம்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113843519035036532005-04-18T09:58:00.000-07:002005-04-18T09:58:00.000-07:00அன்புள்ள ராஜ்குமார்,முந்தைய கடிதத்தில் உங்களைத் தவ...அன்புள்ள ராஜ்குமார்,

முந்தைய கடிதத்தில் உங்களைத் தவறாக 'ராம்குமார்' என்று அழைத்து விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

'அமெரிக்க அரசியலை'த் தொடர வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!

அன்புடன்,

எல்லே ராம்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113827403680069802005-04-18T05:30:00.000-07:002005-04-18T05:30:00.000-07:00அம்பிகாவை அழைச்சுட்டு போவாரே. அவரா இவரு? நல்லா நடி...அம்பிகாவை அழைச்சுட்டு போவாரே. அவரா இவரு? நல்லா நடிச்சுருந்தீங்க சார்Balamuruganhttps://www.blogger.com/profile/01771325918262477146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113804002688527592005-04-17T23:00:00.000-07:002005-04-17T23:00:00.000-07:00Dear Ram,I knew you from the days of Panner pushpa...Dear Ram,

I knew you from the days of Panner pushpangla and Engeyo Ketta Kural. But your review gave an impression that Chandramukhi is a vitalacharya movie.Thats why i am upset.

This is not my first feedback to your blog. I gave feedback to your article on " Bush's reelection".

Anbudan

Rajkumarrajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113766610922701862005-04-17T12:36:00.000-07:002005-04-17T12:36:00.000-07:00அன்புள்ள பெண்களூர் வெட்கமுகிக்கு,முதல் காதல், முதல...அன்புள்ள பெண்களூர் வெட்கமுகிக்கு,

முதல் காதல், முதல் முத்தம், முதல் கசமுசா, முதல் நாள் முதல் ஷோ ரஜினி படம் ரேஞ்சுக்கு உங்க்ள் முதல் ப்ளாக் கடிதமும் பேசப்படும்!

நாம ரெண்டு பேருமே பரஸ்பர ரசிகர்கள் தான். அடிக்கடி இப்படி வாங்க. இந்த வருஷக் கடைசிக்குள்ளாற உங்க வீட்டுக்கு வந்து ஒரு கப் காஃபி சாப்பிடறதா காப்புக் கட்டியிருக்கேன்.

என்றும் அன்புடன்,

எல்லே ராம்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113766182964283332005-04-17T12:29:00.000-07:002005-04-17T12:29:00.000-07:00This comment has been removed by a blog administrator.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113618998381121152005-04-15T19:36:00.000-07:002005-04-15T19:36:00.000-07:00ÃɢӸ¢ Àò¾¢ áõÓ¸¢ ±Ø¾¢Â Å¢Á÷ºÉõ ÀÊ þí¸ ¨„Ó¸¢ì...ÃɢӸ¢ Àò¾¢ áõÓ¸¢ ±Ø¾¢Â Å¢Á÷ºÉõ ÀÊ þí¸ ¨„Ó¸¢ìÌ þýÛõ º¢Ã¢ô¨À «¼ì¸ÓÊøÄ!
«¦¾ôÊò¾¡ý ¿¨¸îͨŠ¯í¸ÙìÌ
º÷Å º¸ƒÁ¡ ÅÕ§Á¡ôÀ¡?
¸¼º¢Ä ±ýÉ ¦º¡øÄ Åãí¸? À¼õ
À¡À¡ìÌ À¡ôÀ¡Å¡?
Á¡Â¡ƒ¡Äõ «Á¡Û‰Âõ ±ýÚ ±Ø¾£ÕôÀ¨¾ô À¡ò¾¡ «ôÊò¾¡ý þÕìÌõ §À¡øÕ째?
Á¡ðò¾¡Î Á¡ð¾¡Î ÁøÄ¢§¸...«ýÚ
§¾×¼¡§¾×¼¡...þýÚ
±ñ§¼ ÌÕÅ¡äÃôÀ¡..¿¡¨Ç?:)
´ñÏõ ÒâøÄ §À¡í¸!!
«ýÒ¼ý
Ó¾ý Ӿġ ´Õ ôÇ¡ìÌìÌ Á¼ø «ÛôÒõ
¨„ă¡ ·ôÃõ §¾¡ð¼ ¿¸Ãõ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113582591098232202005-04-15T09:29:00.000-07:002005-04-15T09:29:00.000-07:00அன்புள்ள ராம்குமார்,உங்கள் பதிலுக்கு முதலில் வந்தன...அன்புள்ள ராம்குமார்,

உங்கள் பதிலுக்கு முதலில் வந்தனம். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருக்கிறீர்கள்.

நான் 'மணிச்சித்திரத்தாழ்' பார்க்கவில்லை. அதனால அது பற்றி ஏதும் எழுதவில்லை.

ரஜினி என்னுடைய திரையுலக நண்பர்களில் மிகவும் நெருங்கிய ஒருவர் என்பதும் நான் அவருடன் சேர்ந்து நடித்தவன் என்பதும், இன்றும் நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம் என்பதும் உங்களுக்குத் தெரியாததாக இருக்கலாம். நேற்று நான் அவர் வீட்டுக்குத் தொலைபேசியபோது அவரைப் பிடிக்க முடியவில்லை. அவருடைய உதவியாளரிடம் என் 'ரஜினிமுகி' விமரிசனத்தை ரஜினியிடமே படித்துச் சொல்லும்படிச் சொல்லியிருக்கிறேன். ரஜினி விழுந்து விழுந்து சிரிப்பார் என்பதில் எனக்குக் கொஞ்சமும் ஐயமில்லை. அவருடைய ரியாக்ஷன் தெரிந்ததும் அது பற்றியும் எழுதுகிறேன்.

அப்புறம், இங்கே ப்ரிவியூவெல்லாம் ஓசி இல்லை. சுளையாக டாலரில் ஒரு டிக்கெட்டுக்குப் பத்து.

கமலும் என்னுடைய நெருங்கிய நண்பர்தான் என்றாலும், நான் இன்னமும் 'மும்பை எக்ஸ்பிரஸ்' பார்க்கவில்லை. 'படம் மகா திராபை' என்று முதல் ரிப்போர்ட்டுகள் இங்கே கூறுகின்றன. நான் அப்படியே ஏதாவது எழுதி விட்டாலும் கமலும் கோபித்துக்கொண்டு 'டூ' விட்டுவிட மாட்டார்.

நல்ல நட்பு வேறு, உண்மையான விமரிசன்ம் வேறு என்பதை அவர்கள் இருவருமே நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர்கள். ரஜினியின் மாபெரும் புகழை என்னால் எதுவுமே செய்துவிட முடியாது. சினிமாவை விடுங்கள், நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு மகா மனிதர் என்பதை நான் பல முறை நேரில் கண்டவன்.

உங்கள் பதிலுக்கு மீண்டும் நன்றி.

என்றும் அன்புடன்,

எல்லே ராம்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113543150326671742005-04-14T22:32:00.000-07:002005-04-14T22:32:00.000-07:00அய்யா ராம்,ரஜினியை வஞ்சப் புகழ்ச்சி செய்வதை பிரமாத...அய்யா ராம்,

ரஜினியை வஞ்சப் புகழ்ச்சி செய்வதை பிரமாதமா பண்ணியிருக்கீங்க.உங்களுக்கு ரஜினி உருப்படியா பண்ணாலும் பிடிக்காது. பண்ணலேன்னாலும் புடிக்காது.

மணிச்சித்திரதாழ் கூடத்தான் இதே கதை. அன்னைக்கு இது விட்டாலாச்சார்யா படம்னு எங்காவது விளிச்சீங்களா?

விட்டாலாச்சார்யா படம், தெலுங்கு டப்பிங்னு நியாயமேயில்லாமல்.

ஓசில படம் பார்த்துட்டு இப்படி ஒரு விமர்சனம். நீங்கெல்லாம் விமர்சனம் எழுதனும்னு யார் அழுதா?

போய் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்துட்டு புகழ்ந்து எழுதுங்கோ.rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113512989475997102005-04-14T14:09:00.000-07:002005-04-14T14:09:00.000-07:00அடடே ராம், அம்மாவுக்கு ஒரு கடிதம் பதிவில் நீங்கள்...அடடே ராம்,

அம்மாவுக்கு ஒரு கடிதம் பதிவில் நீங்கள் தந்த பின்னுட்ட விளக்கம் இப்பத்தான் பார்த்தேன். மொழிப்பிரச்சினை இப்படி முழி புதுங்கற அளவுக்கு எடுத்துக்க வோணாம்.

சும்மா கலாய்ச்சேன்..கண்டுக்காதீங்க :-)

சாப்பாட்டில காரத்தை கொஞ்சம் குறைச்சுக்கோங்க :-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113510300120425482005-04-14T13:25:00.000-07:002005-04-14T13:25:00.000-07:00மூக்கரே,'சுஷ்கம்'ன்னா கஞ்சத்தனம்( கஞ்சம்)என்றும் அ...மூக்கரே,

'சுஷ்கம்'ன்னா கஞ்சத்தனம்( கஞ்சம்)

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113508343397554972005-04-14T12:52:00.000-07:002005-04-14T12:52:00.000-07:00செந்தமிழிலும் யாம் செவ்வனே செப்ப வல்லோன் என்பதை நீ...செந்தமிழிலும் யாம் செவ்வனே செப்ப வல்லோன் என்பதை நீவிர் நன்கறிவீர். இந் நாடறியும். இருந்தாலும் ஏனையா என்பால் இவ்வளவு கரிசனம்!

மேட்டரப் பாருங்க மூக்கன். அத விட்டுட்டுச் சும்மா ஏதோ மேம்போக்கா சத்தாய்ச்சிண்டு சதா சிண்டு முடியப் பாக்கறேளே. ஈஸ் திஸ் ஃபேர் மை லார்ட்?

நாள் என் செய்யும், கோள் என் செய்யும், என்னை நாடி வந்த தீவினை தான் என் செய்யும், முருகா!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1113505936663189142005-04-14T12:12:00.000-07:002005-04-14T12:12:00.000-07:00போச்சு..அடுத்தது நீங்களா...:-)நல்லா இருந்தா சரி..(...போச்சு..அடுத்தது நீங்களா...:-)

நல்லா இருந்தா சரி..

( சுஷ்கம் ன்னா என்ன..??
இந்த வார நட்சத்திரம் யாரு தெரியுமில்லே...ஜாக்கிரதை..விமரிசனம் முழுக்க ஒரே "தேவபாஷை"

தமிழ்ல நீங்க என்னைக்கி எழுதப் போறிங்களோ முழுசா..:-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.com