tag:blogger.com,1999:blog-8176730.post8755860058541034609..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: நான் அவனில்லை!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8176730.post-28760721100512821662008-05-25T13:20:00.000-07:002008-05-25T13:20:00.000-07:00நியூஸி துளசி, இலா, வடுவூர்க்காரர், அபி, ஆயில்யன், ...நியூஸி துளசி, இலா, வடுவூர்க்காரர், அபி, ஆயில்யன், சீமாச்சு என்று பல நண்பர்களும் கமெண்ட்ஸ் அடித்திருந்தாலும், ஷைலஜாக்கா மிகவும் கோபமாய் இருப்பதால், முதல் பதில் அவர்களுக்கு!

சென்னையிலும் மும்பையிலும் கோயமுத்தூரிலும் 2 1/2 மாதங்கள் அலைந்து திரிந்தாலும். பெங்களூர் பக்கம் எட்டிப் பார்த்தது இரண்டே தடவை தான். இரண்டு தடவையும் அடுத்த ப்ளேனைப் பிடிக்கிற அவசரத்தில் இருந்ததால் தான் ஷைக்குத் தெரிவிக்க்க முடியவில்லை. இல்லாவிட்டால் ஒரு அட்டகாசமான காஃபிக்காவது அங்கே நான் பிரசன்னமாகி இருக்க மாட்டேனா?

கலிஃபோர்னியாவில் அருகிலேயே இருந்த இன்னோரு அழகான கேர்ள் ஃப்ரண்டும் இப்போது பெண்களூருக்கே போய் செட்டில் ஆகி விட்டதால்,...ம்ஹும்ம்..(நெடிய பெருமூச்சு)... அடுத்த முறை அங்கே வரும்போது இரண்டு மூன்று நாட்கள் தங்கி விட முடிவு எடுத்தாகி விட்டது என்பது இதனால் ஷையம்மாவுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

"கண்டிப்பாக வருகிறேன், இதோ வருகிறேன், அதோ வருகிறேன்" என்று சொல்லிச் சொல்லி என் பெயர் ஏற்கனவே அந்த அரிச்சந்திரன ரேஞ்சில் பிரபலமாகப் பேசப்படுவதால், அடுத்த முறை ,,, வேண்டாம். செய்தே காட்டுகிறேன்.

பெங்களூரில் தாமரை மலர்ந்திருப்பது இன்னுமொரு இன்றைய இனிக்கும் பெங்களூர் செய்தி.

ஷைலஜாஜி, இந்த முறையும் என்னை மன்னித்து விடுங்கள். கோபத்தில் என்னைக் கூப்பிட்டுத் திட்டினாலும் பரவாயில்லை. என்ன இனிமையான குரல்! தொடர்ந்து வாய்ஸ் கொடுத்து வருகிறீர்களா? பின்னணி பாட ஆரம்பித்தாயிற்றா? ரஹ்மானிடமிருதோ, வித்யாசாகரிடமிருந்தோ போன் வந்ததாமே, உண்மையா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-57782501841742170642008-05-25T02:57:00.002-07:002008-05-25T02:57:00.002-07:00ரைட்டு!ரைட்டு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-38023863577675986682008-05-25T02:57:00.001-07:002008-05-25T02:57:00.001-07:00ரைட்டு!ரைட்டு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-87683649411677108222008-05-25T02:57:00.000-07:002008-05-25T02:57:00.000-07:00ரைட்டு!ரைட்டு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-23959946046960370822008-05-24T23:35:00.000-07:002008-05-24T23:35:00.000-07:00இது நீங்க தானே ராம்?:)உங்க பேர்ல கோபம்...ஆமா இந்த...இது நீங்க தானே ராம்?:)
உங்க பேர்ல கோபம்...ஆமா இந்தியா வர்ரதும் தெரியல போறதும் தெரியாம என்னவோ போங்க ஹ்ம்ம்...
ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-68353623356161350932008-05-24T20:27:00.000-07:002008-05-24T20:27:00.000-07:00This comment has been removed by the author.சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-75856017425959897602008-05-24T20:20:00.000-07:002008-05-24T20:20:00.000-07:00//மியாவ், லைட்ஸ் ஆன், க்ளோஸப், ஹாட் 16 என்று படிக்...//மியாவ், லைட்ஸ் ஆன், க்ளோஸப், ஹாட் 16 என்று படிக்க, பார்க்க எவ்வளவோ இலக்கிய சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றனவே!

ஊருக்கு போய் வந்த செய்திகளை கூறுங்கள் அண்ணா!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-77695154790919515802008-05-24T20:13:00.000-07:002008-05-24T20:13:00.000-07:00சரி.சரி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-63728406919000263142008-05-24T19:45:00.000-07:002008-05-24T19:45:00.000-07:00//மியாவ், லைட்ஸ் ஆன், க்ளோஸப், ஹாட் 16 என்று படிக்...//மியாவ், லைட்ஸ் ஆன், க்ளோஸப், ஹாட் 16 என்று படிக்க, பார்க்க எவ்வளவோ இலக்கிய சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றனவே//
சைடு கேப்ல விகடன் குமுதத்தை எல்லாம் இந்த இலக்கியத்தரத்துக்கு ஒசத்திட்டு போறது எல்லாம் நல்லதில்லைங்கண்ணா!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-35734333102008332912008-05-24T19:43:00.001-07:002008-05-24T19:43:00.001-07:00Mask of zorro, the mask அப்படிங்கிற படத்துல எல்லாம...Mask of zorro, the mask அப்படிங்கிற படத்துல எல்லாம் நீங்கதான் கதாநாயகன் அப்படின்னு 2 வருஷத்துக்கு முன்னாடியே கேள்விப்பட்டேனுங்களே! நீங்க அவரில்லையா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-28278487772969829242008-05-24T19:43:00.000-07:002008-05-24T19:43:00.000-07:00This comment has been removed by the author.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-42876469671912433272008-05-24T17:45:00.000-07:002008-05-24T17:45:00.000-07:00ஆஹா....ஈதென்ன சோதனைன்னு எங்க கோபாலகிருஷ்ணன் 'மியாவ...ஆஹா....ஈதென்ன சோதனைன்னு எங்க கோபாலகிருஷ்ணன் 'மியாவ்'கிறான்.

பேரை 'ரிப்'பேர் ஆக்காதவரை சரியாம்.
மியாவ்.....:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com