tag:blogger.com,1999:blog-8176730.post7033565739857425804..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: யாம் பெற்ற இன்பம் -1லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8176730.post-773625563864407422009-06-21T22:10:50.461-07:002009-06-21T22:10:50.461-07:00;-)
படத்துல வர ஸ்டில் இல்லை இது! படம் இன்னும் ரில...;-)

படத்துல வர ஸ்டில் இல்லை இது! படம் இன்னும் ரிலீசாகவில்லை. அநேகமாக இந்த / அடுத்த மாதக் கடைசியில்?லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-35341658471311956802009-06-21T21:53:01.983-07:002009-06-21T21:53:01.983-07:00திருச்சி மெயின்கார்ட் கேட் அருகே சில வருடங்களுக்கு...திருச்சி மெயின்கார்ட் கேட் அருகே சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பிச்சைத் தொழிலாளியைப் பார்த்தேன். அநேகமாக இதே உடைதான். இப்படியேதான் மார்புக் கச்சை கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது. முகசாயலும் இதுவேவா? சரியாக நினைவில்லை.கே.எஸ். ரவிகுமாரும் பார்த்திருப்பாரா? அதே காஸ்ட்யூம் பிடித்துவிட்டாரே! பெரிய ஆள்தான்.கருப்புசாமி குத்தகைதாரர்http://www.google.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-8648580517129499612009-06-19T23:07:59.407-07:002009-06-19T23:07:59.407-07:00சென்ஷிஜி,
ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்! வாழ்த்...சென்ஷிஜி,

ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்! வாழ்த்துகள். அது சரி, அது என்னங்கண்ணா பேரு ஏதோ வாயில ஈஷற ஜவ்வு கேசரி மாதிரி?! எதுனா கம்யூனிச மேட்டரா?லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-78138142180581618752009-06-19T23:04:35.048-07:002009-06-19T23:04:35.048-07:00அன்புள்ள ஷைலாஜி,
இரண்டு மாத முன்பு நான் பெங்களூரு...அன்புள்ள ஷைலாஜி,

இரண்டு மாத முன்பு நான் பெங்களூரு ஜெயநகர் வந்திருந்தும் உங்களைக் கண்டு கொள்ளாமல், காணாமல் போனதற்கு முதலில் மானசீக மன்னிப்பு இதன் மூலம் கோரப்படுகிறது.

அடுத்த முறை கண்டிப்பாக நேரில் வருகிறேன்.

உங்கள் அன்புக்கு எப்போதும் நன்றி.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-6954654984279085292009-06-19T22:59:44.793-07:002009-06-19T22:59:44.793-07:00பாதித் திருமீயச்சூரானின் வேண்டுகோளுக்கிணங்கி யாமும...பாதித் திருமீயச்சூரானின் வேண்டுகோளுக்கிணங்கி யாமும் இனிமேல் அப்படியே பகர்வோம்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-6686384327736321902009-06-19T22:57:49.083-07:002009-06-19T22:57:49.083-07:00ஸ்ரீதர மாமா.
தாத்தாவாவாவா?
எம் தாய் கேட்டிருக்க ...ஸ்ரீதர மாமா.

தாத்தாவாவாவா?

எம் தாய் கேட்டிருக்க வேண்டும் இதை, பச்சைத் தமிழச்சியவள், பச்சைப் பெயிண்டாலேயே உம்மை மூழ்கடித்திருப்பாள்.

எம் நாய் கேட்டிருக்க வேண்டும் இதை. பிடுங்கித் தின்றிருக்கும் உம் குரல் வளையை இந்நேரம்.

எம் பஞ்சாப் பாலகி கேட்டிருக்க வேண்டும் இதை. பாங்க்ராவாலேயே உம்மை சதாய்த்திருப்பாள் பாவையவள்.

படம் ரிலீஸாகட்டும். நீர் பொறாமைத் தீயில் வெந்து ...சரி, சில பல காரணங்களால், இப்போது பொறுமை காக்கிறேன். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். எம் கடன் பணி செய்து கிடப்பதே.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-56350703917896530402009-06-19T20:01:15.839-07:002009-06-19T20:01:15.839-07:00//Tag-ல ஐஸ்வர்யா ராய் பேரு போடாம் ஷ்ரேயா பேரு மட்ட...//Tag-ல ஐஸ்வர்யா ராய் பேரு போடாம் ஷ்ரேயா பேரு மட்டும் போட்டிருக்கும் நுண்ணரசியல் என்னவோ? //

ஷ்ரேயாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்கற சமூக அக்கறையா இருக்கும் :))))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-23912585148723192422009-06-19T19:44:03.737-07:002009-06-19T19:44:03.737-07:00வந்துட்ட்டீங்களா ராம்?:) ஸ்ரேயா படம் வேற கெடக்...வந்துட்ட்டீங்களா ராம்?:) ஸ்ரேயா படம் வேற கெடக்கலியாக்கும்?:)

\\\’ஜீன்ஸ்’ படத்தில் நான் எல்லே ஏர்போர்ட்டில் ஐஸ்வர்யாவின் கைத் தலம் பற்றியதும், ‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ ரேஞ்சில், அம்மணி என் கைப் பற்றை விட முடியாமல் பாச மிகுதியில் பலப்பல ‘டேக்’குகள் வாங்கிக் கன்னம் சிவந்ததும், பிறபாடு அதே பற்று மிகுதியால் பாசக்காரப் பிணைப்பில் கட்டுண்டு நான் அநேக பல ‘கான்’களுடனும், ‘ஓபராய்’களுடனும் முட்டல்கள், மோதல்களைத் தொடர நேர்ந்ததும், கடோசி கடோசியாக அபிஷேக்ஜி உயர்ந்த மனிதனாக உள்ளே நுழைந்ததும், நான் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாடிக் கையசைத்து பேக்ரவுண்டிலிருந்து விலகியதும்,‘நெட்’டில் உலா வந்த கர்ண பரம்பரைக் கனவுக் கதைகள்.

அப்போதே நான் எங்களூர் தாடிக்காரர் ரேஞ்சுக்கு ஒரு சபதம் போட்டிருந்தேன்\\

:):) காலைல நான் கிச்சன் போய் பொங்கல் செய்யறதா இதப்படிச்சி விழுந்துவிழுந்து சிரிச்சிட்டு இருக்கறதா?:)

\\\அனாயாசமாகவோ அவர்களைத் தொட்டெழுப்பி அவர்கள் நெஞ்சில் கனல் மூட்டுவானேன், அப்புறம் அது கொழுந்து விட்டெறிந்து, என் ‘செல்’லே கதியென்று அவர்கள் கிடக்க...வேண்டாமடா சாமி! ஹாலிவுட்டிலும் கூட நான் ஏஞ்சலீனா ஜோலீ, ஜெனிஃபர் லோபெஸ், ஷகீரா போன்ற அழகிகளுடன் நெருங்கி நடிக்க நான் சம்மதித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹும்ம்.

ஐயோ போதுமே:):)

\\ கொஞ்சம் உங்க விரதத்திலேயிருந்து இறங்கி வந்து அருள் பாலிங்க சார்” என்று அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அழுத ஞாபகம்.

இமயமலைக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பவர்கள், அடுத்த போஸ்டிங் வரை காத்திருக்க வேண்டியது தான்!

காத்திருக்கோம் !!! எவ்ளோ நாளாச்சு நீங்க இப்படி பதிவெழுதி?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-88975731037433849702009-06-19T19:35:24.758-07:002009-06-19T19:35:24.758-07:00//சார், நீங்க வேற, வராம கிறாம இருந்துறாதீங்க. உங்க...//சார், நீங்க வேற, வராம கிறாம இருந்துறாதீங்க. உங்க போட்டோவைப் பார்த்ததில இருந்து அந்தப் பொண்ணு சரியா சாப்பிடறதில்லை, தூங்கறதில்லை. ஹீரோவ மாத்தினாலும் மாத்திங்கப்பா, என் கார்டியனை மட்டும் மாத்திறாதீங்கன்னு ஹிந்தியிலயும் பஞ்சாபிலயும் மாத்தி மாத்திப் பொலம்பிக்கிட்டிருக்குது//

ஆரம்பமே அட்டகாசம்! இன்னும் நிறைய நிறைய கதைகள் கேக்க இண்ட்ரஸ்டிங்கா இருக்கோமாக்கும் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-49314654235328158532009-06-19T18:19:36.544-07:002009-06-19T18:19:36.544-07:00எல்லே எப்படி இருக்கீங்க...
முழு கட்டுரையை படிக்கவ...எல்லே எப்படி இருக்கீங்க...

முழு கட்டுரையை படிக்கவில்லை.

பண்ணித்தமிழ் படிக்கத் தூண்டவில்லை, திரைப்படம் சம்பந்தப்பட்டது என்பதாலும்.

ஒன்றே ஒன்று!

>>திருமெய்ச்சூர்<<

இதை திருமீயச்சூர் என உடன் திருத்தவும். இதை அவ்வூர் மக்கள் சார்பாக
1/2 திருமீயச்சூரான் அடியேன் வேண்டுகோள் விடுக்கிறேன்.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-45772213957690372612009-06-19T16:41:22.012-07:002009-06-19T16:41:22.012-07:00:)) நல்ல பிக்கப் ஆயிடுச்சு. பட்டயக் கெளப்புங்க.
...:)) நல்ல பிக்கப் ஆயிடுச்சு. பட்டயக் கெளப்புங்க.

Tag-ல ஐஸ்வர்யா ராய் பேரு போடாம் ஷ்ரேயா பேரு மட்டும் போட்டிருக்கும் நுண்ணரசியல் என்னவோ?

கார்டியன்-னா ஹீரோயினுக்கு தாத்தா ரோலா சார்?Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com