tag:blogger.com,1999:blog-8176730.post591349955472071292..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: வெட்கம்! வெட்கம்! வெட்கம்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8176730.post-48579753744516466212008-02-05T09:34:00.000-08:002008-02-05T09:34:00.000-08:00வாங்க சுதர்சன்!கண்டிப்பாக அதுவும் கணக்கில் உண்டு. ...வாங்க சுதர்சன்!

கண்டிப்பாக அதுவும் கணக்கில் உண்டு. தெற்கே இம்மாதிரிக் கலவரங்கள் கொஞ்சம் அதிகம் என்பதால் அப்படிச் சொன்னேன்.

அருணாச்சல் பிரதேஷில் அஸ்ஸாமியர்களை விரட்டினாலும், மும்பையில் பீகாரிக்களை அடித்து நொறுக்கினாலும், பெங்களூரில் தமிழர்களை எதிர்த்து வட்டல் நாகராஜ் பஸ்ஸை எரித்தாலும்...எல்லாமே மிகவும் கண்டனத்திற்குரிய, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே உலை வைக்கக்கூடிய சம்பவங்கள் தான்.

2020-ல் வல்லரசாகப் போகிறோம் என்று முழங்குகிறோம். ஆனால் இத்தகைய அரசியல் கிருமிகள் நாட்டைத் துண்டாடிப் போட்டு விடும் என்பது பயங்கரமான உண்மை அல்லவா?

'வேற்றுமையில் ஒற்றுமை'- வெறும் கோஷம் தானா?

இந்திய, மாநில அரசாங்கங்கள், எல்லாவற்றையும் அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், இதில் முனைப்பு காட்டவேண்டும்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-25749346269371328762008-02-05T01:28:00.000-08:002008-02-05T01:28:00.000-08:00//இந்த மாதிரி அசிங்கங்கள் வழக்கமாகத் தெற்கே தானே அ...//இந்த மாதிரி அசிங்கங்கள் வழக்கமாகத் தெற்கே தானே அரங்கேறும்?!//

அப்படியா...?

தமிழர்களை மும்பையில் சில பத்தாண்டுகளுக்கு முன்பே அடித்து துவைத்தது கணக்கில் வராதா..வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-38902815753696883392008-02-04T20:37:00.000-08:002008-02-04T20:37:00.000-08:00to US :))))to US :))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-68347153996237556392008-02-04T16:18:00.000-08:002008-02-04T16:18:00.000-08:00வாங்க துளசி, நல்லா இருக்கீங்களா?எங்கூர்ல தான் இப்ப...வாங்க துளசி, நல்லா இருக்கீங்களா?

எங்கூர்ல தான் இப்ப ஏகப்பட்ட எலெக்ஷன் கலாட்டாவாச்சே!

குகைன்னதும் சிட்னி பக்கத்துல இருக்கற பாதாள குகைகள் தான் ஞாபகம் வருது. ப்ளூ மௌண்டன் ரேஞ்சில இருக்கற ஜெனோலன் கேவ்ஸ் தான் உலகத்திலேயே மிக மிக அதிக 'வயதான்' திறந்தவெளிக் குகைகளாம்.

எழுதறேன், கொஞ்சம் நேரம் கிடைச்சதம் இதைப் பத்தி எழுதறேன்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-33281899125621039022008-02-04T14:12:00.000-08:002008-02-04T14:12:00.000-08:00எங்கேஏஏஏஏ அனுப்பணுமா?உங்கூருக்கு?ம்ம்ம்ம்ம்..சரிப்...எங்கேஏஏஏஏ அனுப்பணுமா?

உங்கூருக்கு?

ம்ம்ம்ம்ம்..சரிப்படாது.:-))))

பேசாம இந்தியாவிலேயே ஒரு குகைக்குள் வச்சுறலாம்.

இதுக்குன்னு ஒரு மாநிலம் அகப்படாமலா போயிரும்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com