tag:blogger.com,1999:blog-8176730.post4961773081545106909..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: கொழிக்கிறது சைனா! -13லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8176730.post-44701155578651178972012-11-08T00:07:29.254-08:002012-11-08T00:07:29.254-08:00:-) So, You understood that China is our enemy and...:-) So, You understood that China is our enemy and you will not write about it anymore..

Am I right?

Oru varushamaayyaa..aduththa pakuthikku?jeyakumarhttp://jeyakumar-srinivasan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-40507354739476130822012-01-28T04:18:57.388-08:002012-01-28T04:18:57.388-08:00Thanks Ramji
We want that Vintage Ram back. நீங்க...Thanks Ramji

We want that Vintage Ram back. நீங்கள் நகைச்சுவையோடு எழுத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.அரசியல் பற்றி நிறைய பேர் எழுதுகிறார்கள். நீங்கள் அதை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, சாமானியனின் வாழ்கை நிகழ்வுகளை நகைச்சுவை இழையோட எழுதுவதில் நீங்கள் மன்னர் ஆயிற்றே! அமெரிக்காவிலுள்ள தேசி provision stores அடிக்கும் கொள்ளைகளையும், புளியில் கொட்டைகள், பருப்புகளில் புழுதி என்று இந்திய தரத்துக்கு பொருட்கள் இப்போது கொள்ளை விலைக்கு இங்கு விற்கப்படுவது பற்றியும், gujju வியாபாரிகளின் Greed, அங்கு வந்து போகும் மக்களின் நடவடிக்கைகளையும் comical ஆக எழுத முயற்சிக்கலாமே.தாஸ் தம்பிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-68049644255891236752012-01-22T09:34:47.290-08:002012-01-22T09:34:47.290-08:00தாஸ் தம்பி சொல்வது முற்றிலும் உண்மையே. ஆவன செய்யப்...தாஸ் தம்பி சொல்வது முற்றிலும் உண்மையே. ஆவன செய்யப்படும்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-30675286115625065892012-01-22T05:20:50.968-08:002012-01-22T05:20:50.968-08:00இன்னா தல. தேடி தேடி வந்து புது போஸ்டிங் இல்லாம ஏமா...இன்னா தல. தேடி தேடி வந்து புது போஸ்டிங் இல்லாம ஏமாத்திட்டய தல. இன்னா சரக்கு தீர்ந்து போச்சா? மொதல்ல அந்த ட்விட்டர் சனியன தல முழுகித் தொல.creativity தானா ஊற்றெடுத்து பெருகும்தாஸ் தம்பிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-80024577472648722712011-11-08T00:43:25.818-08:002011-11-08T00:43:25.818-08:00அண்ணே, ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் இடையில ...அண்ணே, ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் இடையில ஒரு மாசம்கிறது ரொம்ப அதிக இடைவெளி இல்லையாண்ணே??? அடுத்த பாகத்தைப் போடுங்க.. நெசமாவே நல்லா இருக்கு உங்க பயண அனுபவங்கள்..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-67980394454961917052011-10-31T20:00:52.769-07:002011-10-31T20:00:52.769-07:00ஆமா நீங்க சைனா போனீங்களா இல்லை வேற எங்கயாவது போனீங...ஆமா நீங்க சைனா போனீங்களா இல்லை வேற எங்கயாவது போனீங்களா ? வேர் இஸ் போதி தர்மா aka தாமோ ?

:)Vinohttps://www.blogger.com/profile/12028705552726600168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-69081497392021462892011-10-21T15:37:21.580-07:002011-10-21T15:37:21.580-07:00//நடுவே லி நதி பிரவாகமாக ஸ்ரீரங்கம் அகண்ட காவிரி ம...//நடுவே லி நதி பிரவாகமாக ஸ்ரீரங்கம் அகண்ட காவிரி மாதிரி ஓடுகிறது.

//// ரொம்ப நால் ஆச்சா இங்க வந்து இந்த ஸ்ரீரங்கம் காவிரி என்கிற வரி என்னை இழுத்துவந்துவிட்டது இனி அடிக்கடி விஜயம் உண்டு(விதிவலியது):

ரொம்ப விவரமாய் அழகாய் எழுதிருக்கீங்க ராம் சீனால்லாம் நான் போக சான்சே இல்ல படங்களோட பதிவு அமர்க்களம்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-16143860903651395392011-10-20T16:53:46.918-07:002011-10-20T16:53:46.918-07:00>>“இதுதான் சைனாவின் வெனிஸ்” என்றார்கள். நான்...>>“இதுதான் சைனாவின் வெனிஸ்” என்றார்கள். நான் ஒரிஜினல் வெனிஸ் போயிருக்கிறபடியால் “சரி” என்று கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டேன்.

சூப்பர்...BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-27343038947805577412011-10-19T22:35:29.887-07:002011-10-19T22:35:29.887-07:00/// நீர்வீழ்ச்சி ////
நீர்வீழ்ச்சி என்பது வாட்டர்.../// நீர்வீழ்ச்சி ////

நீர்வீழ்ச்சி என்பது வாட்டர்ஃபால்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு ஆகும். அதனைத் தவிர்த்து  'அருவி', என்கிற சரியான தமிழ்ச்சொல்லையே பயன்படுத்துங்கள். இதைத் தியோடர் பாஸ்கரன் (வேறிடங்களில்) சுட்டிக்காட்டியுள்ளார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-12372855049689762542011-10-19T07:43:59.606-07:002011-10-19T07:43:59.606-07:00Thanks for sharing those pictures. Gave an insight...Thanks for sharing those pictures. Gave an insight into fascinating China!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-38753225646478881092011-10-16T08:30:26.070-07:002011-10-16T08:30:26.070-07:00Sir, I regularly read your post about China. It is...Sir, I regularly read your post about China. It is good. Your style is super. I got your blog from Badri Blog. I already read the China - Vilagum Thirai by Pallavi Iyer. But your post is interesting than that. Plz Continue,Chandramozhihttps://www.blogger.com/profile/00738852958787278355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-35572543759798532422011-10-14T07:24:28.397-07:002011-10-14T07:24:28.397-07:00இந்திய நதிகளை இணைத்து இம்மாதிரியெல்லாம் பிரமாதமாகச...இந்திய நதிகளை இணைத்து இம்மாதிரியெல்லாம் பிரமாதமாகச் செய்ய முடியும். வியாபாரம் பெருகும், கலாசாரம் வளரும். மொழிவாரி அடிதடிகள் ஒழியும். பல வெளிநாடுகளில் இதெல்லாம் செய்து முடித்திருக்கிறார்கள்.. ஹும்ம்!

கனவு மட்டும்தான் காண நமக்கு உரிமை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com