tag:blogger.com,1999:blog-8176730.post3508707268231137712..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8176730.post-66338493792586269712009-09-04T01:37:00.040-07:002009-09-04T01:37:00.040-07:00http://www.vinavu.com/2009/09/04/spy/http://www.vinavu.com/2009/09/04/spy/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-4358983394559424892009-08-27T20:47:07.499-07:002009-08-27T20:47:07.499-07:00http://kafila.org/2009/08/26/editors-and-journalis...http://kafila.org/2009/08/26/editors-and-journalist-must-declare-their-income/

- Alex PandianAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-32085210610749183352009-08-27T05:37:34.528-07:002009-08-27T05:37:34.528-07:00ஆமா! ப்ரபலங்களை பத்தி எல்லா பத்திரிக்கைகளும் கிழி ...ஆமா! ப்ரபலங்களை பத்தி எல்லா பத்திரிக்கைகளும் கிழி கிழி ன்னு கிழிக்கிறாங்களே! இங்க இவ்வளவு நடந்திருக்கு! முழு பூசணிய சோத்துல மறச்சா மாதிரி ஒரு பத்திரிக்கையும் இதப் பத்தி மூச்சு விடலயே! இதுக்கு பேர்தான் பத்திரிக்கை mafiaவா!டகிள் பாட்சாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-82563587784173523952009-08-27T03:34:16.831-07:002009-08-27T03:34:16.831-07:00அடேங்கப்பா!
Modus Operandi தெரிஞ்சால் கொஞ்சம் உபய...அடேங்கப்பா!

Modus Operandi தெரிஞ்சால் கொஞ்சம் உபயோகமா இருக்கும்.டகிள் பாட்சாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-20744797389650724082009-08-26T09:26:21.670-07:002009-08-26T09:26:21.670-07:00ஆயில்யன், பாஸ்டன் பாலா, டகிள் பாச்சா, வினோ, துளசி,...ஆயில்யன், பாஸ்டன் பாலா, டகிள் பாச்சா, வினோ, துளசி, அலெக்ஸ், நிஜமா நல்லவன், இலா அனைவருக்கும் உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!

'சாட்'டில் மட்டுமே பாராட்டிய துணிச்சல்காரர்களுக்கும் நன்றி!

'6 கோடி வங்கியில், 60 லட்சம் டீமேட் அக்கவுண்டில், சென்னையில் 13 வீடுகள்' ... என்னய்யா நடக்குது நாட்ல?!

விகடன் சைட் இன்னமும் முடங்கிக் கிட்ப்பது சோகம் ;-(

கருமமிகு சென்னையில் இதையெல்லால் கவனிப்பார் இல்லையா?!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-61574586357006793322009-08-26T08:59:14.442-07:002009-08-26T08:59:14.442-07:00Centuryக்கு வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.Centuryக்கு வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-72385289586740582642009-08-25T20:43:21.291-07:002009-08-25T20:43:21.291-07:00இந்த வெங்கடேஷ் தானே 'விகேஷ்' என்ற பெயரில் ...இந்த வெங்கடேஷ் தானே 'விகேஷ்' என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஜு.வியில் எழுதுபவர் ? - கக்குகிறான் கணேஷ் என்றெல்லாம் கவர் ஸ்டோரி எழுதியவர் ? (டாக்டர் பிரகாஷ்))

விகடனிலேயே கருப்பு ஆடா ? இல்லை 'ஐயா'வின் சாமர்த்தியமான காய் நகர்த்தலா ? இதுநாள் வரை 'ஐயா'வை வறுத்தெடுத்தது / கொண்டிருப்பது திருமாவேலன்.

- அலெக்ஸ் பாண்டியன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-14443464164979557402009-08-25T20:11:43.460-07:002009-08-25T20:11:43.460-07:00oops.....கலர் 'மாத்தி'ன்னு மாத்திப் படிங்...oops.....கலர் 'மாத்தி'ன்னு மாத்திப் படிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-69528801456908931172009-08-25T20:10:53.842-07:002009-08-25T20:10:53.842-07:00புதுசாக் கலர் மத்திக் கலக்குறீங்க!!!!!
(போன பின்ன...புதுசாக் கலர் மத்திக் கலக்குறீங்க!!!!!

(போன பின்னூட்டத்தில் சொல்ல விட்டுப்போச்சு)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-71033688781070452692009-08-25T20:10:05.931-07:002009-08-25T20:10:05.931-07:00//3. குளிக்காம பத்து டாலரை மஞ்சள் துணியில முடிஞ்சு...//3. குளிக்காம பத்து டாலரை மஞ்சள் துணியில முடிஞ்சு வைச்சுகிட்டு, லேப்டாப்போட பின்பக்கமாவே நடந்து பூ மிதிங்க. எல்லாம் போகப்போக சரியாயிடும்!//

சதமடிச்சதுக்கு இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

கவாஸ்கர் மாதிரி நின்னு நிதானமா அடிக்கிறீங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-70935173645467743882009-08-25T19:28:00.914-07:002009-08-25T19:28:00.914-07:00back to form... ? warm welcomeback to form... ? warm welcomeVinohttps://www.blogger.com/profile/12028705552726600168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-21423516641949697462009-08-25T12:58:29.365-07:002009-08-25T12:58:29.365-07:00அதானே ஆயில்யன்!
ராம் after all $200 challenge நேர்...அதானே ஆயில்யன்!
ராம் after all $200 challenge நேர்கொள்ள மாட்டாரா? லாஸ் வேகஸ் பக்கத்துல இருந்துகிட்டு இந்த ரிஸ்க் கூட எடுக்கல்லன்னா எப்படி? நம்ம எல்லாரும் கொஞ்சம் வாய கிளறினா சும்மா கக்கிட மாட்டாரா! கிசு கிசு இல்லாம என்னப்பா வாழ்க்கை?

Recessionல இங்க ஒக்காந்துகிட்டு ஜிங்கியடிக்கறத விட்டுட்டு பேசாம இந்தியா போயி ஒரு பத்திரிக்கை ஆசிரியராகி கோடிஸ்வரனாலாமா! இல்லைன்னா USலேயே ஸ்வாமி சபலானந்தா (அ) ஸ்வாமி அல்பானந்தான்னு ஏதாவது ஆஸ்ரமம் ஆரம்பிச்சு ஊரையே வளச்சு போடலாமா!

ஆனா ஒண்ணு ஒருத்தர்தான் மாட்டிகிட்டார். இன்னும் கவர் வாங்கற ஆசிரியர் கும்பல் ஏகப்பட்டது இருக்குங்க நாட்டுல. லஷ்மிகாந்தனையெல்லாம் கோயில் கட்டி கும்பிடலாம்.

BTW

நூறாவது போஸ்டிங் போடும் தலைக்கு நல் வாழ்த்துக்கள்.டகிள் பாட்சாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1481721874889252392009-08-25T11:54:31.276-07:002009-08-25T11:54:31.276-07:00//எதற்கு, ஏன், எப்படி, எவ்வளவு என்றெல்லாம் உத்தேசம...//எதற்கு, ஏன், எப்படி, எவ்வளவு என்றெல்லாம் உத்தேசமாக எதையாவது பெனாத்தி 'இன்னொரு பத்தாயிரம் ரூபாய்' கேசில் மாட்டிக்கொள்ளும் உத்தேசம் எனக்கில்லை.//

எதற்கு?
ஏன்?
எப்படி?
எவ்வளவு? - எம்புட்டு தகவல்கள் வந்திருக்கும்! -

சொல்லலாம் பத்தாயிரம்தானே! :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-23182162319749950722009-08-25T11:53:16.195-07:002009-08-25T11:53:16.195-07:00---என்ன வுட்ருங்க, ராசா!---
விட்டாச்சு :)---என்ன வுட்ருங்க, ராசா!---

விட்டாச்சு :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-12716182623995717622009-08-25T11:51:16.723-07:002009-08-25T11:51:16.723-07:00//சுத்தம் செய்து சைட்டை ஞான ஸ்நானம் செய்விக்க ஏன் ...//சுத்தம் செய்து சைட்டை ஞான ஸ்நானம் செய்விக்க ஏன் இத்தனை நாட்கள்? மணிக் கணக்கில் கூட இது ஆகி இருக்கக்கூடாதே? என்ன செய்கிறார்கள் ஐடி ஆட்கள், டேடாசெண்டர் ஜாம்பவான்கள், ப்ரொக்ராமர் திருக் கூட்டங்கள்?'//

அதுவும் கூட்டம் கூட்டமாக ஐடி மக்கள் மொய்த்திருக்கும் தருமமிகு சென்னையில்? :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-30360096305797227472009-08-25T11:50:17.049-07:002009-08-25T11:50:17.049-07:00//ஒரு தடவை கூகிள் க்ரோம் முகர்ந்து பார்த்துட்டு ஈர...//ஒரு தடவை கூகிள் க்ரோம் முகர்ந்து பார்த்துட்டு ஈர வேட்டியோட வேப்பிலை கட்டிக்கிட்டு எட்டி எட்டிப் பாருங்க, சைட் நல்லா தெரியுது! ஓக்கேவா, வர்ட்டா?/

LOL :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-36344563978659028522009-08-25T11:49:00.459-07:002009-08-25T11:49:00.459-07:00//போஸ்டர் ஒட்ட, ஃப்ளெக்சி அடிக்க, கட்அவுட்கள் வைக்...//போஸ்டர் ஒட்ட, ஃப்ளெக்சி அடிக்க, கட்அவுட்கள் வைக்க, கலெக்ஷன் கல்லா பார்க்க, கோவில் கட்ட, குடம்குடமாய்ப் பால் அபிஷேகம் செய்து கொள்ள ... ஊஹும், எதற்குமே நேரம் இல்லை!//

அதெல்லாம் கவலைப்படாதீங்க ஆர்டர் கொடுத்திருக்கோம் 200 க்கு வரும் :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com