tag:blogger.com,1999:blog-8176730.post1821868833810787234..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: சர்க்கரையால் ஆன பயன்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8176730.post-29005430660040823282011-03-11T05:12:27.508-08:002011-03-11T05:12:27.508-08:00THANKS TO BARATHI MANI SIR, FOR MAKING YOU WRITE. ...THANKS TO BARATHI MANI SIR, FOR MAKING YOU WRITE. FREQUENTLY I USED TO VISIT UR BLOG AND GET DISAPPOINTED. WELCOME SIR. YOUR HUMOROUS POSTS ARE VERY NICE TO READ. ITS ONLY IRONICAL YOU HAVE GIVEN A CAPTION LIKE WELCOME ROMBA NAALACHU PAATHU! ADHU NAANGA SOLLA VENDIYATHU! URIMAIYUDAN, SASISUGA.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-44500204527394454812011-03-01T04:08:25.604-08:002011-03-01T04:08:25.604-08:00ராம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலக்கி விட்டீர்கள்...ராம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலக்கி விட்டீர்கள். உங்களை மீண்டும் வரவழைப்பதில் புண்ணியம் கட்டிக் கொண்ட திரு. பாரதி மணி அவர்களுக்கு நன்றி.

உங்களை நேரில் சந்திக்க ஆவல். சான் ஃப்ரான்சிஸ்கோ பக்கம் வந்தால் அவசியம் சந்திக்கலாம்.BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-16856369267104493642011-02-19T19:41:03.207-08:002011-02-19T19:41:03.207-08:00என் காரோட்டியிடம் “டிரைவர், ரெட் லைட்!” என்றால் “ஆ...என் காரோட்டியிடம் “டிரைவர், ரெட் லைட்!” என்றால் “ஆமாங்க இதுதான் ரெட் லைட்” என்றபடியே அவரும் அவற்றைத் தாண்டிச் சீறினார்.

ROTFL

It will be nice if you can post more.Travis Bicklehttps://www.blogger.com/profile/02360750742883639101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1245634940129459742011-02-17T00:56:56.127-08:002011-02-17T00:56:56.127-08:00வாங்க அபுல் பாயி, நெம்ப நாளிக்கி நெம்ப நாளு!
நாம...வாங்க அபுல் பாயி, நெம்ப நாளிக்கி நெம்ப நாளு!

நாமலாம் ஆரு, இன்னா குருப்பு, இன்னா அக்குரும்பு கெர்கம்னு புர்யாம ஆட்றாங்கோ பிசுகோத்துப் புள்ளிங்கோ!

மெய்லாபுர் கபாலி தலிவரு சொன்னமேறிக்கி வூடு கட்டி, பாவு போட்டு, ஸலாம் வெக்கிறான் பாயி இந்த எட்டாம் நம்பர் மண்ணு மோட்டு கபாலி!

வர்ர்ர்ட்ட்ட்ட்டா?!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-65671356151138302622011-02-17T00:50:37.245-08:002011-02-17T00:50:37.245-08:00யோவ் சிமுலேஷ சில்மிஷம்!
என்னதான் முகமூடி போட்டுக்...யோவ் சிமுலேஷ சில்மிஷம்!

என்னதான் முகமூடி போட்டுக்கொண்டு நீர் மனிஷா கொய்ராலா துரும்பு போஸ் கொடுத்தாலும் அந்த RTP தூண் பல்லிளித்துக் காட்டிக் கொடுத்து விட்டது ஓய்!

நீர் மட்டும் ‘மைலாப்பூரின் அவலங்கள்’ என்று போட்டோ ப்ளாக் போடலாம்.( http://mylapore-civic-issues.blogspot.com/ ) அசமஞ்ச என்ஆர்ஐ மாதிரி நான் பொத்திக் கொண்டு சென்னைவனநாத தலபுராணம் பாடிக் கொண்டிருக்கவேண்டுமா? நல்ல கதையா இருக்கே!

கூப்பிடறேன் மெய்லாபுர் கபாலிய!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-51470925254211727782011-02-17T00:44:38.895-08:002011-02-17T00:44:38.895-08:00என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள் மணிஜி?! உங்களிடம் ...என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள் மணிஜி?! உங்களிடம் நான் வைத்திருக்கும் நல்லபிப்ராயத்தை ‘அபிவாதயே’வுடன் சொன்னாலாவது நம்புவீர்களா?!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-38108650271472743942011-02-17T00:17:03.727-08:002011-02-17T00:17:03.727-08:00மெய்லாப்பூர் கெபாலியைக் கண்டால் ஆராயன் சலாம் வைக்க...மெய்லாப்பூர் கெபாலியைக் கண்டால் ஆராயன் சலாம் வைக்கச் சொன்னதாக்ச் சொல்லுங்கள்ஜி :-)

ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-49210693073791887072011-02-17T00:15:54.625-08:002011-02-17T00:15:54.625-08:00நண்பர் மெய்லாப்பூர் கெபாலியைக் கண்டால் ஆராயன் சலாம...நண்பர் மெய்லாப்பூர் கெபாலியைக் கண்டால் ஆராயன் சலாம் வைக்கச் சொன்னதாகச் சொல்லுங்கள்ஜி :-)

ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-79145121498904011632011-02-17T00:15:29.312-08:002011-02-17T00:15:29.312-08:00டிபிகல் என்.ஆர்.ஐ மாதிரி வழக்கம் போலவே, சென்னையின்...டிபிகல் என்.ஆர்.ஐ மாதிரி வழக்கம் போலவே, சென்னையின் கொசுக்கடி, சாக்கடை நாற்றம், ஒழுங்கற்ற வரிசைகள், ரோட்டில் எச்சில் துப்புவர்கள் என்றெல்லாம் புலம்பாமல், உருப்படியாகப் பதிவிட்டால் ரசிப்போம்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-81333194892424652011-02-16T18:02:01.650-08:002011-02-16T18:02:01.650-08:00வருக....வருக...எல்லே ராம்!
நீங்கள் செட்டிலானபிறக...வருக....வருக...எல்லே ராம்!

நீங்கள் செட்டிலானபிறகு, சாவகாசமாக சந்திப்போம். எனது கமெண்டுக்கும் மதிப்பிருக்கிறது!

அன்புடன்,
பாரதி மணிபாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.com