tag:blogger.com,1999:blog-8176730.post112121775460045044..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: கிழக்கே ஓடாத ரயில்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8176730.post-27693103558955562112013-11-19T19:10:00.878-08:002013-11-19T19:10:00.878-08:00This account brings in nostalgic memories for me. ...This account brings in nostalgic memories for me. I have traveled in that tarangambADi "express" so many times taking the train from Mayavaram town station to AkkUr (from here it is a one mile walk to my village மாத்தூர்). I was studying 10th and 11th standards in Mayuram National High School which was considered a top notch school in those days in the whole state. There were actually three daily round trips from Mayavaram Junction to tarangambADi. Even today such memories are so sweet. by the way eating at KALiyAkudi club was a luxury for me--very rarely some adult would take me there for a taste of their alvA, pakODA, and their coffee.Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-13173835010472891372013-11-19T19:08:41.240-08:002013-11-19T19:08:41.240-08:00This account brings in nostalgic memories for me. ...This account brings in nostalgic memories for me. I have traveled in that tarangambADi "express" so many times taking the train from Mayavaram town station to AkkUr (from here it is a one mile walk to my village மாத்தூர்). I was studying 10th and 11th standards in Mayuram National High School which was considered a top notch school in those days in the whole state. There were actually three daily round trips from Mayavaram Junction to tarangambADi. Even today such memories are so sweet. by the way eating at KALiyAkudi club was a luxury for me--very rarely some adult would take me there for a taste of their alvA, pakODA, and their coffee.Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121317514027867332005-07-13T22:05:00.000-07:002005-07-13T22:05:00.000-07:00ராம் ஸார்,அதுக்கென்ன போட்டோவா அள்ளி விட்டுட்டா போச...ராம் ஸார்,

அதுக்கென்ன போட்டோவா அள்ளி விட்டுட்டா போச்சு...

சுதர்சன்,

அதெல்லாம் ஞாபகமில்லை... நீங்களும் அந்த ஸ்கூல்லதான் படிச்சீங்களா?

டோண்டு ஸார்,

படிச்ச காலேஜ், போன கோயில், பக்கத்து தெரு, வயக்காடு... எல்லாத்தையும் ஒரு தலைராகத்துல பார்த்துட்டு மறக்க முடியுமா? எப்படி இருந்த இடம் இப்படி ஆயிடுச்சேன்னு ஒரு மேட்டர் பண்ணி கலக்கிடலாம்.. விரைவில்!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121307279267081332005-07-13T19:14:00.000-07:002005-07-13T19:14:00.000-07:00என்னது? ஒரு தலை ராகம் படம் பார்க்கவில்லையா? அப்புற...என்னது? ஒரு தலை ராகம் படம் பார்க்கவில்லையா? அப்புறம் நீங்கள் மாயவரக்காரர் என்று எப்படி சொல்லிக் கொள்கிறீர்கள்? முதலில் எங்காவது சி.டி. கிடைத்தால் பார்க்கவும். அருமையான பாட்டுகள், காட்சிகள் - அதுவும் இந்த ரயிலை வைத்து. அதைப் பார்த்தால் அதற்காகவே ஒரு தனி பதிவு போடுவீர்கள் எல்லே அவர்கெல்லே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121299606992650882005-07-13T17:06:00.000-07:002005-07-13T17:06:00.000-07:00//அட, இந்த பர்மணெட் இஷ்டாரு ஐடியாவும் நல்லாத்தான் ...//அட, இந்த பர்மணெட் இஷ்டாரு ஐடியாவும் நல்லாத்தான் கீது! வுய வேண்டிய காதுங்கள்ல வுயுந்தாச் செரிதாங்;-)//

வுயுந்தாச்சு!!! அதான் நீங்க இப்பலேந்து எப்பவுமே இஷ்டாரு!!!!

ஜமாயுங்க.

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121281851562798712005-07-13T12:10:00.000-07:002005-07-13T12:10:00.000-07:00வா சார் சுதர்சன்,எய்தறவனுக்கு ஒரு ஊக்கம் தான சார் ...வா சார் சுதர்சன்,

எய்தறவனுக்கு ஒரு ஊக்கம் தான சார் பிசுக்கோத்து? வாசகன் ஸொல்றான், நாம எய்தறான்.

அட, இந்த பர்மணெட் இஷ்டாரு ஐடியாவும் நல்லாத்தான் கீது! வுய வேண்டிய காதுங்கள்ல வுயுந்தாச் செரிதாங்;-)லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121281543074767042005-07-13T12:05:00.000-07:002005-07-13T12:05:00.000-07:00அன்புள்ள ராம்கி,லாலு அதை செய்து விட்டால் நான் என் ...அன்புள்ள ராம்கி,

லாலு அதை செய்து விட்டால் நான் என் பெயரை லாலு ராம்கி என்று மாற்றிக் கொள்ளத் தயார்! அப்படியே மறக்காம தற்சமய மாயவரம் போட்டோக்கள அனுப்புங்கண்ணா. எல்லாத்தயும் இங்கயே வலையேத்திடறேன்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121281341941817672005-07-13T12:02:00.000-07:002005-07-13T12:02:00.000-07:00அன்புள்ள டோண்டு,நான் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை...அன்புள்ள டோண்டு,

நான் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை. அதை விடவும் ஞாபகங்களை மறக்க முடியவில்லை ஸ்வாமி;-)லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121249966879265872005-07-13T03:19:00.000-07:002005-07-13T03:19:00.000-07:00Ramki,// in 1984 when i was studying 4th standard ...Ramki,
// in 1984 when i was studying 4th standard //
Before June or after June? Just trying to guess if you are of my batch. :)வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121249859968326782005-07-13T03:17:00.000-07:002005-07-13T03:17:00.000-07:00ராம், அருமையாக எழுதுகிறீர்கள். நட்சத்திரமான பின்னர...ராம், அருமையாக எழுதுகிறீர்கள். நட்சத்திரமான பின்னர் இவ்வளவு எழுதி குவிக்கும் நீங்கள், மற்ற சமயங்களில் எங்கே அஞ்ஞாதவாசம் செய்யப் போய்விடுகிறீர்கள்? இதற்காகவே உங்களை நிரந்தர நட்சத்திரமாக அறிவித்துவிடலாம் போலிருக்கிறது. ;-)வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121236537491685332005-07-12T23:35:00.000-07:002005-07-12T23:35:00.000-07:00I think, i could write atleast 40 pages regarding ...I think, i could write atleast 40 pages regarding Mayiladuthurai Townstation which is on the way to my home. I could still remember the last train between the track in 1984 when i was studying 4th standard in Puthutheru elementary school. Right now there is no evidence of railway track, southern railway itself taken back all the materials. Town Station building is entirely collapsed. I will be back with more news with latest pictures.

In the recent budget session, Laloo has ordered to reconsider the plan bringing the railway track between Mayiladuthurai - Nagoore via Tharangampadi & Karaikaalஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121222944631067142005-07-12T19:49:00.000-07:002005-07-12T19:49:00.000-07:00´ù¦Å¡Õ Ó¨È þÈíÌõ§À¡Ðõ¿¢¨ÉòÐì ¦¸¡û¸¢§ÈýÅ¢ÀòÐ ²ÐÁ¢ýÈ...´ù¦Å¡Õ Ó¨È þÈíÌõ§À¡Ðõ
¿¢¨ÉòÐì ¦¸¡û¸¢§Èý
Å¢ÀòÐ ²ÐÁ¢ýÈ¢ â¨Ä¦ºÖò¾¢
°ÕìÌì ¦¸¡ñÎÅóÐ §º÷ìÌõ
âø ð¨ÃÅÕìÌ ¿ýÈ¢ ÜÈ
¬É¡ø ´ù¦Å¡Õ Ó¨ÈÔõ
ÁÈó§¾ ¾¡ý §À¡¸¢§Èý...

¯í¸ µ¼¡¾ âø ÀÊîºÐõ ±ÉìÌû
±Øó¾ §º¡¸ì ¸Å¢¨¾..
«ýÒ¼ý
¨„ă¡Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1121220524926824422005-07-12T19:08:00.000-07:002005-07-12T19:08:00.000-07:00இந்த ரயிலை வைத்துத்தானே "ஒரு தலை ராகம்" படம் சமீபத...இந்த ரயிலை வைத்துத்தானே "ஒரு தலை ராகம்" படம் சமீபத்தில் 1980-ல் வந்தது? அதை மறந்து விட்டீர்களே எல்லே இளங்கிளியே. வண்டி சிக்னலுக்காக நிற்கும்போது ஒரு டான்ஸுடன் கூடியப் பாட்டு வேறு அந்த படத்தில் இருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com