tag:blogger.com,1999:blog-8176730.post111785202870637124..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: 'செல்', கவனி, காதலி! -3லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8176730.post-1118291858732961422005-06-08T21:37:00.000-07:002005-06-08T21:37:00.000-07:00அய்யோ, சைலண்ட் ஜனம் 400ன்னு தப்பாச் சொல்லிட்டேன் ப...அய்யோ, சைலண்ட் ஜனம் 400ன்னு தப்பாச் சொல்லிட்டேன் போல இருக்கு. அதுவே ஒரு நாலாயிர திவ்யப் பிரப்ந்தமாயிருக்கும் போல!

மஞ்சுளாவென்ன, அநாமதேயமென்ன, ராஜரிஷியென்ன்... சரி, இதுக்கே ஒரு புது போஸ்டிங் போட்டாகணும், அதை மொதல்ல செய்யறேன்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1118278225276937412005-06-08T17:50:00.000-07:002005-06-08T17:50:00.000-07:00andha 400 la naanum adakkam!en sis shylaja solli u...andha 400 la naanum adakkam!
en sis shylaja solli unga blog ippothan padithen rasithen...atuththu edhaith tholaikka poringa?:)(china town la mattum tholachitathinga..indha penkal ithukkaaga ungala idakkumatakka kelvi kettu
maativituvaanga!!:))
mikka anbudan
Rajarishi(venkatesh)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1118240530220545332005-06-08T07:22:00.000-07:002005-06-08T07:22:00.000-07:00Antha 400il nanum adakkam. I really enjoy the humo...Antha 400il nanum adakkam. I really enjoy the humour in your blogs.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1118237499934254502005-06-08T06:31:00.000-07:002005-06-08T06:31:00.000-07:00I'm also one of that 400 silent janam..!! - Manjul...I'm also one of that 400 silent janam..!!

- Manjula (Yet to create blogger account!)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1118160640167455492005-06-07T09:10:00.000-07:002005-06-07T09:10:00.000-07:00அன்புள்ள சுரேஷ்,'டயல் அப்'பில் இப்படி ஒரு கஷ்டம் இ...அன்புள்ள சுரேஷ்,

'டயல் அப்'பில் இப்படி ஒரு கஷ்டம் இருப்பது எனக்கு இது வரை தெரியாது! இருந்தாலும் தொடர்ந்து போராடுகின்ற உங்களுக்கு என் பாராட்டுகள்!

கூடிய சீக்கிரமே உங்களுக்கு ஒரு ஹை ஸ்பீடு DSL அமைய நான் பிரார்த்திக்கிறேன்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1118160447043474942005-06-07T09:07:00.000-07:002005-06-07T09:07:00.000-07:00துள்சியக்கோவ்!அல்லாம் ஒரு ப்ளானோட தான் காய்ங்கள் ந...துள்சியக்கோவ்!

அல்லாம் ஒரு ப்ளானோட தான் காய்ங்கள் நவுத்தறோம்!

நீங்க கொ.ப.செ ஆனப்பறம் அடுத்து எங்க போவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதாங்காட்டியும்!

நாங்க வெறுமன ஏணியா இருந்து, ஏதோ ஒரு நாலு காசு பாக்கற வழியப் பாக்குறோம். நீங்க டெய்லி ஒரு அறிக்கைன்னு போட்டுத் தள்ளுங்க. ஸர்வே ஜனா சுகினோ பவந்து!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1118118734358839142005-06-06T21:32:00.000-07:002005-06-06T21:32:00.000-07:00//ஒரு 400 பேர் விசிட் பண்ணிப் படிச்சதா டெக்னிகல் க...//ஒரு 400 பேர் விசிட் பண்ணிப் படிச்சதா டெக்னிகல் குறிப்பு தெரிவிக்குது. அல்லாமே சைலண்ட் ஜனம்//

I am one of the "சைலண்ட் ஜனம்", with at least 20 - 30 views.

with my dialup speed, when I click on the Post a comment, it takes just 2 hours before this dialogue box opens!

I enjoyed the spontaneous flow of humaor but i could not enjoy the time delay for posting a comment.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1118040738623312102005-06-05T23:52:00.000-07:002005-06-05T23:52:00.000-07:00தம்பிங்களா, தங்கைகளா,பதவியெல்லாம் குடுத்து இப்படி ...தம்பிங்களா, தங்கைகளா,

பதவியெல்லாம் குடுத்து இப்படி கவுரதைப் பண்ணிப் போட்டீங்க!!!ம்ம்ம்ம் இதுவும்
நல்லாத்தான் கீது.

ஆனா ஒண்ணுபா, இந்த 'கொல்கை ப(வ)ரப்புச் செயலாளர் பதவி ஒண்ணும் லேசுபட்டதில்லைபா!

இப்படித்தான் ஆரம்பிக்கும். அப்புறம் எங்கியோஓஓஓஓஓஓஓஓ போயிரும்! கொஞ்சம் பின்னாலே
திரும்பிப் பாத்தாப் புரிஞ்சிருக்குமே, ஒரு காலத்துக் 'கொல்கை பரப்புச் செயலாலர்' இப்போ எங்கே
குந்திக்கினு இருக்காங்கன்றது!!!

சந்தனமாலை இப்போ ஈஸியாக் கிடைக்குது போல! ஹாங்...அதான் வீரப்பனைப் போட்டுத்தள்ளிட்டாங்கல்லே!!!

சும்மாச் சொல்லக்கூடாதுபா, இந்த அக்கா மேலே காட்டற பாசத்துலே மனசு அப்படியே 'சல்'லுனு குளுந்துருச்சுபா!

உங்களையெல்லாம் அப்பாலே கண்டுக்கறேன்பா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1118023243113284132005-06-05T19:00:00.000-07:002005-06-05T19:00:00.000-07:00சிநேகாபக்தானந்த சமாஜ ஜோதியில் ஐக்கியமாகும் லஜ்ஜாவத...சிநேகாபக்தானந்த சமாஜ ஜோதியில் ஐக்கியமாகும் லஜ்ஜாவதிக்கும் ஒரு சிறு குறிப்பு:

மாலை மேட்டர் கவனிக்கப்பட்டது. உரிய தருணத்தில் தங்களுக்கும் பதில் மரியாதை செய்யப்படும்.

தாங்களும் யுனிகோடைப் பாவித்தால் வலைப் பக்கத்தில் பூச்சி பறக்காது. அதாவது, ஆல்ட்+2 அமுக்கி அனுபூதி பெறுக.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1118020385948429902005-06-05T18:13:00.000-07:002005-06-05T18:13:00.000-07:00´Õ Å¡º¸Á¡É¡Öõ ¾¢ÕÅ¡º¸Á¡ ¦º¡øÄ¢ô À¾Å¢ ¦ÀüÚÅ¢ð¼ Ðûº¢...´Õ Å¡º¸Á¡É¡Öõ ¾¢ÕÅ¡º¸Á¡ ¦º¡øÄ¢ô À¾Å¢ ¦ÀüÚÅ¢ð¼ Ðûº¢ì¸¡
Å¡ú¸ Å¡ú¸! «ÅÕìÌ ¦Àí¸é÷ ú¢¸÷ ÁýÈ º¡÷À¡¸ ºó¾ÉÁ¡¨Ä «ÛôÀôÀθ¢ÈÐ!(þýÉ¡ôÀ¡ ¨ÁÄ¡ôâ÷ ¸À¡Ä¢! ¸ñÎ츢ɢ¡?)
Ðûº¢§Á¼õ ±É즸øÄ¡õ ¯í¸ ÐǺ¢¾ÇòÐÄ þôÊ Š§É¸¡Àì¾Ã¢ý ŨÄò¾ÇòÐÄ Ñ¨ÆÅЧÀ¡Ä ÅóÐ ¸¦ÁñðŠ ¦¸¡Îì¸ ÓÊ¡ЧÀ¡Ä¢Õ째! ²Ðõ ÅÆ¢ ÀñÏí¸ ôÇ£Š.
«ýÒ¼ý
¨„ă¡Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117995209645706612005-06-05T11:13:00.000-07:002005-06-05T11:13:00.000-07:00மெய்லாப்பூர் எட்டாம் நம்பர் கடை தலிமெய்க் கயகக் கு...மெய்லாப்பூர் எட்டாம் நம்பர் கடை தலிமெய்க் கயகக் குறிப்பு 420/2005/6/5:
(Released through Reuter's, CNN, Al Jazeera and Samachar- For Immediate International Release)

நிலை-மிக அவசரம்

எழுவத்தி எட்டாம் வட்டச் செயலாளர் சல்பேட்டா சந்துரு முன் மொழிந்ததையே வழிமொழிந்து பல கோடி மெய்லாப்பூரன்பர்கள் எம்முடன் டெலிபதி மூலம் தொடர்பு கொண்டிருப்பதால், துள்சியக்கா அவர்கள் இன்று முதல் கெவுரவக் கொல்கை பசப்புச் செயலாளராக நியமிக்கப் படுகிறார்.

அன்னாரைக் கெவுரவப் படுத்த தலிமெய்க் கயகத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை விபரங்கள்:

பூங்கொத்து- ரூ. 128
ரோசா மாலை- ரூ. 253.50
காடாத்துணி சால்வை ரூ. 501
பொன்னாடை ரூ. 1001
காஞ்சியிலிருந்து பிரத்தியேக ஜவ்வாது மாலை+ரோஜா மாலை+பிரசாதங்கள் -விலை மதிப்பற்றவை. (செல்லில் தொடர்பு கொல்லவும்.)

சார்ஜ் கார்டுகள் வரவேற்கப்படுகின்றன.

இங்ங்னம்
(கைநாட்டு)
மெய்லாப்பூர் கபாலி
எட்டாம் நம்பர் கடைத் தலிமெய்ச் செயலகம்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117992466751143782005-06-05T10:27:00.000-07:002005-06-05T10:27:00.000-07:00ஜீவா,இப்படிப் பட்டமெல்லாம் கொடுத்துப் பாராட்டப்போற...ஜீவா,

இப்படிப் பட்டமெல்லாம் கொடுத்துப் பாராட்டப்போறீங்கன்னு மொதல்லியே தெரிஞ்சிருந்தாக்க, ஸ்டோரி அவுட்லைனையே மாத்தியிருப்பேன். திரைக்கதை அம்சம் நல்லா இருக்குங்கறீங்க. ஒரு படமா எடுத்துருவமா? 120 % வட்டி கொடுத்துரலாமா?

ஆனாக்க ஒண்ணு ப்ரொட்யூசர் சார். ஒரு 400 பேர் விசிட் பண்ணிப் படிச்சதா டெக்னிகல் குறிப்பு தெரிவிக்குது. அல்லாமே சைலண்ட் ஜனம். நாலஞ்சு பேரு தான் என்கரேஜிங்கா எழுதறாங்க. இவங்கள வெச்சுக்கிட்டு என்னாத்த ஃபிலிம் காட்றது? ஆஸ்கரச் சுருட்றது?

மிகுந்த கவலையுடன்,

டைரக்டர்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117986755332979512005-06-05T08:52:00.000-07:002005-06-05T08:52:00.000-07:00//சைனா டவுனாச்சே, பூனைக்குட்டி சமைச்சதா, சமைக்காதத...//சைனா டவுனாச்சே, பூனைக்குட்டி சமைச்சதா, சமைக்காததா?//

துளசியக்கா விழுந்து விழுந்து சிரிச்சி என் கீ போர்டு உடைஞ்சிருச்சிக்காகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117979923978721422005-06-05T06:58:00.000-07:002005-06-05T06:58:00.000-07:00¸À¡Ä¢ «ñ½¡ò§¾,¿£ ÒÄ¢ ÒÊì¸¢È «ñ½¡ò§¾Û ¦¾¸¢Ã¢ÂÁ¡þÕó§...¸À¡Ä¢ «ñ½¡ò§¾,

¿£ ÒÄ¢ ÒÊì¸¢È «ñ½¡ò§¾Û ¦¾¸¢Ã¢ÂÁ¡
þÕó§¾ýÀ¡. ¸§¼º¢Â¡, â¨ÉÔõ ÒÊ측¾,
ÒûÇâîº¢Û ¸¢¨ÇÁ¡ìÍÖ Ã×Í Å¢ðÎðʧÂÀ¡.
«ÐìÌ ´Õ ¬ñÊ-¸¢¨ÇÁ¡ì…¡, ´Õ Å£Ãì
¸¨¾ ¼À¡øÛ §À¡ðÎ, ±ýÉ Á¡¾¢Ã¢ §¸¡¼¡Û
§¸¡Ê º£¼Õ즸øÄ¡õ, ¦¾¸¢Ã¢Âõ ÌÎÀ¡.

¬ñÊÉÐõ ¿¢Â¡À¸õ ÅÕÐ. Ðûº¢Â측
ÝôÀ÷ ¸¦ÁñÎ ÌðÐ츢ȡí¸.. «×í¸ÙìÌ
´Õ ¦ÁõÀ÷º¢ô §À¡ðÎ, ¿õÀ ¦ÁöÄ¡ôâ÷ º¨ÀÄ
¦¸×ÕÅ ¦ºöÄ¡Ç÷ À¾Å¢ ÌÎÀ¡.:-)

«ýÒ¼ý
ºø§À𼡠ºóÐÕAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117943692218299002005-06-04T20:54:00.000-07:002005-06-04T20:54:00.000-07:00This comment has been removed by a blog administrator.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117943595388635392005-06-04T20:53:00.000-07:002005-06-04T20:53:00.000-07:00மொத்ததிலே நல்லா இருந்தது ராம். திரைக்கதை அம்சங்களெ...மொத்ததிலே நல்லா இருந்தது ராம். திரைக்கதை அம்சங்களெல்லாம் நிறைந்திருக்கிறது - முக்கியமாக கந்துவட்டிக்காரன்!

//'அலிமனி' கொடுக்கவேண்டும் என்பார்களே? //
'அலிமனி' - தமிழில் என்ன? 'வாழ்க்கைப்படி?

//செல் போன் என்பது விளையாட்டுத்தனமானச் 'சாட்'டும் சாதனம் இல்லை. அது ஒரு செய்திச் சுரங்கம், ரகசியப் பெட்டகம் என்பது புரிய ஆரம்பித்தது.

இணைப்பைத் துண்டித்தாலும் உங்கள் ரகசியப்பெட்டகம் இன்னமும் வில்லனின் கையில் உள்ளதே, மீட்க வேண்டாமா? செல்பேசி மீட்ட சுந்தர-ராமன் என்று பட்டப்பெயர் காத்திருந்தது, இப்படி டாமால்னு முடிச்சுட்டீங்களே?!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117941601596213712005-06-04T20:20:00.000-07:002005-06-04T20:20:00.000-07:00:)) :)) :))இது பயங்கரமான கிண்டல்பா. விழுந்து விழுந...:)) :)) :))

இது பயங்கரமான கிண்டல்பா. விழுந்து விழுந்து சிரிச்சேன்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117916468655033552005-06-04T13:21:00.000-07:002005-06-04T13:21:00.000-07:00//நான் கொஞ்சம் புதுமையாக ஒரு பூனைக்குட்டி வாங்கப் ...//நான் கொஞ்சம் புதுமையாக ஒரு பூனைக்குட்டி வாங்கப் போனேன்! //

சைனா டவுனாச்சே, பூனைக்குட்டி சமைச்சதா, சமைக்காததா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117903832616193722005-06-04T09:50:00.000-07:002005-06-04T09:50:00.000-07:00அய்யோ துளசியக்கா,நீங்களுமா! உங்க தம்பி பேர்ல உங்கள...அய்யோ துளசியக்கா,

நீங்களுமா! உங்க தம்பி பேர்ல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? பி. ம. நோ. பேராண் சிங்கமில்லையா நான்?

இந்த லஜ்ஜாவதி தான் ராகத்தின் பெயரையெல்லாம் போட்டுக் கலாட்டா பண்றாங்கன்னா நீங்களும் இப்படி ஏமாந்து போகலாமா? 'ஆபோகி'யில் 'மனசு நில்ப சக்தி லேக போதே'யென்று கரைந்துருகிப் பாடிக் கொண்டிருப்பவன் அல்லவா நான்?

சென்னையில சைனா பஜாருக்கு எதுக்குப் போவோம்? கிலுகிலுப்பை, ப்ளாஸ்டிக் பூந்தொட்டி, சூட்கேஸ்... இப்படி ஏதாவது வாங்கலாம்னு தானே? அதே மாதிரி தான் இங்கேயும் சைனா டவுன்.

நான் கொஞ்சம் புதுமையாக ஒரு பூனைக்குட்டி வாங்கப் போனேன்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117892156291709912005-06-04T06:35:00.000-07:002005-06-04T06:35:00.000-07:00«ôÀʧÀ¡Î(í¸) «ôÀÊô§À¡Î(í¸)Ðûº¢§Á¼õ!º£É¡ ¼×ý §À¡ÉÐì...«ôÀʧÀ¡Î(í¸) «ôÀÊô§À¡Î(í¸)
Ðûº¢§Á¼õ!
º£É¡ ¼×ý §À¡ÉÐì¸¡É ¸¡Ã½ò¨¾
¦º¡øÄ¡Á Á¨Èì¸ ¨¿º¡ Š§É†¡
À¼ò¨¾ô¦ÀÕº¡ §À¡ðÎ ¿õÁ ¸ÅÉò¨¾ò
¾¢ÕôÀôÀ¡÷츢ȡ÷.
ôÕó¾¡ÅÉ º¡Ãí¸¡Å¢ø «í¸§À¡ÉÐõ,¦À¡(§À¡)ý ´ýÚ
¸ñ§¼ý ¦Àñ «íÌ þø¨Ä'ýÛ À¡Êì
¦¸¡ñÎ þÕó¾¢ÕôÀ¡÷!
§À¡ý ¬É¡ø §À¡¸ðÎõ ±ýÚ Åó¾¢Õì¸ §ÅñÊÂо¡§É?
áÁý ±ò¾¨É áÁÉÊ!
«ýÒ¼ý
¨„ă¡Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1117877788402418102005-06-04T02:36:00.000-07:002005-06-04T02:36:00.000-07:00இந்த 'முடிச்சிட்டேன்' கதையெல்லாம் வேணாம், சைனா டவு...இந்த 'முடிச்சிட்டேன்' கதையெல்லாம் வேணாம், சைனா டவுன் போன காரணத்தைச் சொன்னாத்தான் கதை முடியும்! சொல்லிப்புட்டேன் ஆமாம்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com